Home
News

ஏர்டெல் வழங்கும் 60ஜிபி மற்றும் 30ஜிபி இலவச டேட்டாவை பெறுவது எப்படி.?

ஏர்டெல் பயன்பாட்டின் வழியாக மட்டுமே அணுக முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By Muthuraj

ஏர்டெல் நிறுவனத்தின் மழைக்கால சலுகைகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால், நிறுவனம் தனது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கான இந்த திட்டத்தின்கீழ் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஆறு மாத காலம் செல்லுப்படியாகும் 60ஜிபி அளவிலான இலவச தரவை அனுபவிக்கலாம்.

ஏர்டெல் வழங்கும் 60ஜிபி மற்றும் 30ஜிபி இலவச டேட்டாவை பெறுவது எப்படி.?

முற்றிலும் ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கான இந்த சலுகையை ஏர்டெல் பயன்பாட்டின் வழியாக மட்டுமே அணுக முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரி, இந்த திட்டத்தை அணுகுவது எப்படி.?

வழிமுறை #01

வழிமுறை #01

முதலில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஏர்டெல் டிவி பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து அதை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவ வேண்டும்.

வழிமுறை #02

வழிமுறை #02

அதை நிகழ்த்துவத்தின் மூலம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இலவச தரவு உங்கள் அக்கவுண்டில் இணைக்கப்படும்; மாதம் 10ஜிபி என்ற அளவில் ஆறு மாதங்களுக்கு மொத்தம் 60ஜிபி டேட்டாவை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.

வழிமுறை #03

வழிமுறை #03

ஸ்மார்ட்போனில் மைஏர்டெல் பயன்பாடு இல்லாதவர்கள் கூகுள் பிளே சென்று பயன்பாட்டைப் பதிவிறக்கவும்; பின்னர் பயன்பாட்டில் காட்சிப்படும் இலவச தரவிற்கான பேனர் விளம்பரத்தை திறக்கவும்.

வழிமுறை #04

வழிமுறை #04

பின்னர் 60ஜிபி இலவச தரவைப் பெறுவதற்கான கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். ஏர்டெல் டிவி பயன்பாட்டை தங்கள் ஸ்மார்ட்போனில் வெற்றிகரமாக பதிவிறக்கி நிறுவியவர்கள் 24 மணி நேரத்திற்குள் இலவச தரவைப் பெறுவார்கள்.

30 ஜிபி இலவச டேட்டா

30 ஜிபி இலவச டேட்டா

இதே போன்று 30 ஜிபி இலவச டேட்டா திட்டமொன்றும் ஏர்டெல் மூலம் வழங்கப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்ட அதே வழிமுறைகளை பின்பற்றி போஸ்ட்பெயிட் பயனர்கள் மாதம் 10ஜிபி என்ற அளவில் 3 மாதங்களுக்கு மொத்தம் 30ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம்.

Best Mobiles in India

English summary
Airtel offers 60GB free data for six months: Here’s how to avail. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X