Home
News

3ஜிபி டேட்டா தினமும் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..

ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்காகப் பல திட்டங்களைக் கூடுதல் நன்மைகளுடன் அறிமுகம் செய்து வருகிறது. கூடுதல் டேட்டா என்றால் நமக்குக் கூடுதல் குஷி தானே, பயனர்களின் டேட்டா தேவையைக் கருத்தில் கொண்டு ஏர்டெல் நிறுவனம் தினமும் 3ஜிபி கிடைக்கும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

3ஜிபி டேட்டா தினமும் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இது தவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் இந்த ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.448 ப்ரீபெயட் திட்டம்
ஏர்டெல் ரூ.448 ப்ரீபெயட் திட்டம் ஆனது தனசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இது தவிர டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி நன்மை, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் இந்த ஏர்டெல் ரூ.448 ப்ரீபெயட் திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.588 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.588 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் இந்த அசத்தலான திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று திட்டங்களும் பயனர்களுக்குக் கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Offers 3GB Data Per Day With Rs 398, Rs 448 and Rs 588 Prepaid Plans : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X