Home
News

ஏர்டெல் பயனர்களே- தினசரி 2 ஜிபினு மொத்தம் 3 மாதங்களுக்கு டேட்டா!

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் 3 மாதங்கள் வேலிடிட்டி திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு வகையில் இணைய தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் மூன்று மாதங்கள் வரை செல்லுபடியாகும் பிரபல திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் திட்டங்கள்

மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் திட்டங்கள்

ஏர்டெல் வழங்கும் மூன்று மாதங்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இதில் குறிப்பிட்ட மூன்று திட்டங்கள் குறித்து பார்க்கையில், இது மூன்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.

84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள்

84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள்

ஏர்டெல் வழங்கும் இந்த மூன்று மாத செல்லுபடியாகும் மூன்று திட்டங்களிலும் சிறந்த டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இந்த மூன்று திட்டங்களும் 84 நாட்கள் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ 379 திட்டம்

ஏர்டெல் ரூ 379 திட்டம்

ஏர்டெல் வழங்கும் ரூ.379 திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டம் மூன்று மாதங்கள் வரை செல்லுபடியாகும். இருப்பினும் இது வழங்கும் மொத்த டேட்டா 6 ஜிபி வரை மட்டுமே. இதில் தினசரி டேட்டா வழங்கவில்லை.

6 ஜிபி வரை டேட்டா

6 ஜிபி வரை டேட்டா

இந்த திட்டத்தில் மொத்தமே 6 ஜிபி வரை டேட்டா வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு மொத்தமாக 900 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டமானது மொத்தம் 84 நாட்கள் செல்லுபடியாகும். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றின் இலவச சந்தாக்களை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.598 திட்டம்

ஏர்டெல் ரூ.598 திட்டம்

ஏர்டெல் ரூ.598 திட்டமும் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டாவும், வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களையும் பெறுவார்கள். மேலும் இந்த திட்டத்தில் விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியத்திற்கான இலவச சந்தாக்களையும் வழங்குகிறது.

இலவச ஹெலோட்டூன்ஸ்

இலவச ஹெலோட்டூன்ஸ்

இந்த திட்டத்தில் இலவச ஹெலோட்டூன்ஸ், ஸ்மார்ட்போன்களுக்கான ஆன்டி வைரஸ், ஷா அகாடமியிலிருந்து 28 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ .150 கேஷ்பேக் ஆகியவை வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ.698 திட்டம்

ஏர்டெல் ரூ.698 திட்டம்

ஏர்டெல் ரூ.698 திட்டமானது மூன்று மாதங்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் மூலம் வரம்பற்ற குரலழைப்போடு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. அதிவேகத்தில் அதிக டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாகும்.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக்

இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கு இலவச சந்தாக்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் ஸ்மார்ட்போன்களுக்கான இலவச வைரஸ் எதிர்ப்பு, இலவச ஹெலோட்டூன்கள், ஷா அகாடமியிலிருந்து 28 நாட்கள் இலவச ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஃபாஸ்ட் டேக் ரீசார்ஜ் மூலம் ரூ .150 கேஷ்பேக் ஆகியவைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Airtel Offering 3 Months Validity Prepaid Plans List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X