இலவசமாக 20ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆப்பர்.!

|

ஏர்டெல் நிறுவனம் தற்போது 4ஜியில் இலவசமாக 20ஜிபி டேட்டாவை வழங்கும் புதிய ஆப்பரை அறிவித்துள்ளது. ரூ.399 பிளானில் கிடைக்கும் பலன்களையும் நாம் இனி பார்க்கலாம்.

இலவசமாக 20ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆப்பர்.!

ஏர்டெல் நிறுவறுவனம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஏர்டெல் டெலிகாம் எண்ணற்ற பிளான்களையும் அறிவித்து வருகின்றது. எவ்வாறு ஏர்டெல் வழங்கும் 20ஜிபி டேட்டாவை பெறுவது என்று பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்பர்கள்:

ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்பர்கள்:

இந்திய டெலிகாம் துறையில் நிலவும் கடும் போட்டி காரணமாக பல்வேறு ஆப்பர்களை வழங்கி வருகின்றது ஏர்டெல். தனது வாடிக்கையாளர்களை தக்கவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துக் கொள்ளும் வகையில் புதிய ஆப்பர்களை அறிவித்து வருகின்றது. மேலும் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக ஆப்பர்கள் அறிவிக்கப்படுவதால், போட்டி சவால் என்று ஏர்டெல் இருக்கின்றது.

 இலசமாக 20ஜிபி டேட்டா ஆப்பர்:

இலசமாக 20ஜிபி டேட்டா ஆப்பர்:

ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்டு திட்டங்களுடன் 20ஜிபி வரை கூடுதலாக டேட்டாவை வழங்குகின்றது. ரீசார்ஜ் பேக்கை பொறுத்து டேட்டா அளவும் 5ஜி, 10ஜி மற்றும் 20ஜிபி வரை மாறுபடுகின்றது.

இதில், ரூ.399 மிகவும் பிரபலமான பேக் 20ஜிபி கூடுதலாக டேட்டா வழங்கப்படுதாக டெலிகாம் டாக் தெரிவித்துள்ளது.

உங்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதை கண்பிடிக்க 6 எளிய வழிகள்.!

500 இடங்களில் வை-பை மண்டலங்கள்:

500 இடங்களில் வை-பை மண்டலங்கள்:

ஏர்டெல் நிறுவனம் 4ஜி மொபைல் டேட்டா கணக்கில் கூடுதல் டேட்டாவை வழங்கவில்லை. அதற்கு பதிலாக ஏர்டெல் தனது ஏர்டெல் வைபை மண்டலத்தை நிலைநிறுத்திய பகுதிகளில் சந்தாதார்களாக இருக்க வேண்டும். ஏர்டெலிலின் பைபை மண்டலங்கள் இலவச பைபை மண்டலங்களாகும். மெட்ரோ நகரங்களில் 500 இடங்களில் உள்ளன.

மலிவு கட்டணத்தில் அசத்தும் ஜியோ ஜிகாபைபர்: ஹோம்டிவி, பிராட்பேண்ட் பிளான்.!

இலவச ஏர்டெல் வை-பை:

இலவச ஏர்டெல் வை-பை:

ஏர்டெல் வை-பை மண்டல டேட்டாவை பெறுதற்கு சந்தாதார்கள் மண்டலத்தில் இருக்க வணே;டும். ஏர்டெல் பயன்பாட்டில் மூலம் வை-பை நெட்வொர்க்குடன் இணைக்க வேண்டும்.

நெட்வொர்க் பெரும்பாலும், @ இலவச ஏர்டெல் வைபை என்ற பெயரில் கிடைக்கும். இதன் மூலம் இணைப்பை இணைத்துக் கொள்ளலாம்.

அதிரடியாக இலவச சப்கிரிப்ஷனை அறிவித்த டிஷ்டிவி.!

ஹாட்பாட் இருக்க வேண்டும்:

ஹாட்பாட் இருக்க வேண்டும்:

இது ஒரு நல்ல சலுகை என்றாலும், ஏர்டெல் இந்த திட்டத்தின் மூலம் பெம்பாலான பயனர்களுக்கு பயனளிக்காது. ஏர்டெல் வை-பை மண்மலம் இந்தியாவை சுற்றியுள்ள ஒரு சில மெட்ரோ நகரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்போதைக்கு 500 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒதுக்கப்பட்ட டேட்டாவை பயன்படுத்த ஒருவர் ஹாட்ஸ்பாட்டில் இருக்க வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
airtel offering 20gb free data with rs399 prepaid plan : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X