Home
News

ரூ.100/-க்கு ஏர்டெல் அதிரடி டேட்டா ஆபர், ஜியோவிற்கு டாட்டா.!

இனி அனுதினமும் நடக்கப்போகும் கட்டண யுத்தத்தின் முதல் அம்பை எய்துள்ளது. உடன் "சர்ப்ரைஸ்" திட்டங்களும் எதிர்பார்க்கப்படுகிறது.!

By Muthuraj

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சலுகைகளோடு மல்லுக்கட்ட முடியாமல், ஏர்டெல் போன்ற பெருநிறுவனங்கள் தினறிப்போய் அமைதியாய் காத்திருந்த காலங்கள் முடிந்து விட்டது. இனி தான் வேடிக்கையே இருக்கிறது - ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல இனி ரிலையன்ஸ் ஜியோவும் பிற இந்திய தொலைத்தொடர்பு சரிக்கு சமமாக போட்டிப் போட்டுக்கொள்ளும் அதனால் நன்மைகளை பெற போவது வேறு யாருமில்லை - நீங்களும் நாங்களும் தான்.!

அப்படியான கட்டண யுத்தத்தின் முதல் அம்பை எய்துள்ளது ஏர்டெல் நிறுவனம் வெறும் ரூ.100/-க்கு கற்பனைக்கு எடதத டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

10ஜிபி

10ஜிபி

ஏர்டெல் இப்போது வெறும் ரூ.100/க்கு 10ஜிபி அளவிலான கூடுதல் 3ஜி அல்லது 4ஜி தரவை அதன் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

அற்புதமான சலுகை

அற்புதமான சலுகை

இதன் மூலம் ஏர்டெல் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்கள் வெறும் ரூ.100/-க்கு 10ஜிபி அளவிலான 4ஜி தரவை பெறலாம். ஏர்டெல் நிறுவனத்தின் இந்த சமீபத்திய நகர்வு ஜியோவிற்கு போட்டியை இந்தியாவில் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்களுக்கு நிறுவனம் வழங்கும் அற்புதமான சலுகை என்பதில் சந்தேகம் வேண்டாம் அர்த்தம்.

4ஜி அல்லாத வட்டாரங்களில்

4ஜி அல்லாத வட்டாரங்களில்

முன்பு போல ஏர்டெல் இந்தியாவில் கிட்டத்தட்ட 22 வட்டாரங்களில் அதன் 4ஜி சேவைகளை வழங்க வாய்ப்பு உள்ளது மற்றும் அதன் பிற 4ஜி அல்லாத வட்டாரங்களில் இந்த வாய்ப்பிற்கு எதிரான 3ஜி தரவு திட்டங்களை வழங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

"சப்ரைஸ் ஆபர்"

ஏர்டெல் நிறுவனத்தின் மைஏர்டெல் ஆப் வழியாக பயனர்கள் இலவச நன்மைகளை பெற முன்புபோல் ஏர்டெல் நிறுவனத்தின் "சப்ரைஸ் ஆபர்" போன்ற திட்டங்கள் தேவைப்படலாம். இந்த ரூ.100/- திட்டத்தின் கீழ் கிடைக்கும் 10ஜிபி அளவிலான தரவு 28 நாள்கள் மட்டும் செல்லுபடியாகும் இருக்க வாய்ப்பு உள்ளது.

முதல் முறையல்ல

முதல் முறையல்ல

ஒரு குறைந்த பட்ச விலையில் அதிக அளவிலான டேட்டாவை ஏர்டெல் வழங்குவது இதொன்றும் முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, ரூ.259/-க்கு 10ஜிபி தரவு வழங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வோடாபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா சலுகைகள்.!

வோடாபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா சலுகைகள்.!

ஜியோவின் இலவச சேவைகளுடன் இன்றி அதன் கட்டண திட்டங்களுடன் பிற நிறுவனங்கள் போட்டிப்போட வேண்டுமென்பது தான் அனைவர்க்கும் உள்ள பொதுவான ஒரே ஒரு சாதகமான விடயமாகும். இந்த சாதகத்தை பயன்படுத்தி வோடாபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற பெருநிறுவனங்கள் தங்களின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெயிட் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன சலுகைகளை வழங்குகிறது என்பதை பற்றி அறிய இந்த இணைப்பை அணுகவும்.!

Best Mobiles in India

English summary
Airtel Offering 10GB Additional Data at Rs. 100. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X