Home
News

ரூ.153/-க்கு 2ஜிபி ஏர்டெல் தரவு, இம்முறை நேரடியாக வழங்குகிறது.!

ரிலையன்ஸ் ஜியோ உடனான போட்டி முனைப்பின் உச்சமாக ஏர்டெல் வெறும் ரூ.153/-க்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் 4ஜி டேட்டாவை நேரடியாக வழங்குகிறது.

By Muthuraj

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பான் வாழ்நாள் இலவச குரல் அழைப்பு சலுகை என்ற 'இலவச புயலில்' ஏனைய எல்லா டெல்காஸ் நிறுவனங்களும் சிக்கிக் கொண்டுள்ளன. மறுபக்கம் போட்டி முனைப்பில் ஈடுகொடுக்கும் ஏர்டெல் நிறுவனம் மிகப் பெரிய போட்டியின் முயற்சியாக புதிய சலுகை ஒண்ணரை அறிவித்துள்ளது.

இம்முறை எந்த விதமான மறைமுகமும் இன்றி நேரடியாக டேட்டாவை ஏர்டெல் வழங்குகிறது.

சலுகை

சலுகை

வெளியான தகவலின் கீழ், ஏர்டெல் ஒரு புதிய 4ஜி திட்டத்தின்கீழ் தனது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு ரூ.153/- என்ற செலவில் 2ஜிபி அளவிலான 4ஜி தரவை வழங்கும் சலுகையை அறிவிக்க தயாராக உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரூ.153/-

ரூ.153/-

மேற்கூறியபடி ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த திட்டத்தை பெற முடியும். அவர்கள் செய்ய வேண்டும் அனைத்தும் ரூ.153/-க்கான ஒரு ரீசார்ஜ் தனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் ஏர்டெல் கடைகளில் நிகழ்த்த வேண்டும்

நேரடியாக

நேரடியாக

முன்பு அறிவிக்கப்பட்ட மலிவான ஏர்டெல் டேட்டா சலுகைகள் போல முதலில் குறிப்பிட்ட டேட்டாவையும் பின்னர் இலவச கூடுதல் டேட்டாவும் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள் என்பது போலின்றி இம்முறை நேரடியாக ரீசார்ஜ் நிகழ்த்தப்பட்டதும் 2ஜிபி அளவிலான டேட்டவை பெறுவார்கள்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

குறைந்த வட்டங்களில்

குறைந்த வட்டங்களில்

இந்த 4ஜி தரவு திட்டம் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது ஒருபக்கமிருக்க எனினும் இந்த பேக் ஆனது குறைந்த வட்டங்களில் மட்டுமே கிடைக்கக் கூடும் அது சார்த்த அறிவிப்பை வரும் நாட்களில் ஏர்டெல் அளிக்கும்.

தனித்து நிற்கிறது

தனித்து நிற்கிறது

இந்த திட்டத்திற்கும் ஜியோ சலுகைக்கும் என்ன பெரிய வித்தியாசம் என்பது உங்கள் கேள்வியென்றால் இந்த திட்டம் தனித்து நிற்கிறது என்பது தான் எங்களிஞ் பதில்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

21 நாட்கள் மட்டுமே

21 நாட்கள் மட்டுமே

ஆர் ஜியோவிடமும் இதே போன்ற ஒரு 2 ஜிபி அளவிலான சலுகை வாய்ப்பு உள்ளது அதில் வரம்பற்ற இரவு பயன்பாடு, இலவச குரல் அழைப்பு போன்ற சலுகைகளும் அடக்கம் ஆனால் அத்திட்டம் 21 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் அதன் விலை ரூ.299/- ஆகும்.

50% மலிவானது.

50% மலிவானது.

அதாவ்து ஜியோவின் சலுகையை விட ஏர்டெல் வழங்கும் தரவு கட்டண வாய்ப்பானது ஒப்பீட்டளவில் 50% மலிவானது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.259/-க்கு 10 ஜிபி ஏர்டெல் 4ஜி தரவு வாய்ப்பை பெறுவது எப்படி.?

Best Mobiles in India

English summary
Airtel to Offer 2GB 4G data at Rs. 153 With No Upfront Cost. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X