6 மாதத்துக்கு அன்லிமிட்டெட் காலிங், நெட்பிளான் அறிவித்த ஏர்டெல்.!

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் 6 மாத்திற்கு அன்லிமிட்டெட் காலிங் பிளானை அறிவித்துள்ளது. இதில் 10ஜிபி இன்டர்நெட்டும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

|

டெலிகாம் சந்தையில் தற்போது ஜியோ நுழைந்த பிறகு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டெலிகாம் துறையில் உள்ள நிறுவனங்களும் பல்வேறு பிளான்களை அதிரடியாக அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் 6 மாத்திற்கு அன்லிமிட்டெட் காலிங் பிளானை அறிவித்துள்ளது.

<strong>ரூ.4881 கோடியை இழந்து தவிக்கும் வோடபோன் ஐடியா.! </strong>ரூ.4881 கோடியை இழந்து தவிக்கும் வோடபோன் ஐடியா.!

இதில் 10ஜிபி இன்டர்நெட்டும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

  6 மாத பிளான்:

6 மாத பிளான்:

பியூசர் போன் வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் நிறுவனம் 6 மாத அன்லிமிட்டெட் காலிங் பிளானை அதிரடியாக ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ளது.

 ரூ.597 ரீசார்ஜ் :

ரூ.597 ரீசார்ஜ் :

இந்த மதிப்பில் ரீசார்ஜ் செய்தால் 6 மாதத்திற்கு அன்லிமிட்டெட் கால்களையும் இலவசமாக பெறமுடியும் என்று அறவித்துள்ளத. இதில், 10ஜிபி இன்டர்நெட் டேட்டாவும் வழங்கப்படுகின்றது.

சரியாக நீங்கள் 168 நாட்கள் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும். நீங்கள் 4ஜி செல்போனை வைத்திருந்தால், இந்த திட்டத்தில் வழங்கப்படும் 10ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியாது.

ஆனால் இலவசமாக வாய்ஸ் கால்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஐஎம்ஐ வழியாக தேடும்:

ஐஎம்ஐ வழியாக தேடும்:

இப்போது நீங்கள் பியூச்சர் பிளான் அம்சத்தை வாங்கினால், இந்த திட்டம் 30 நாட்களுக்கு முன் ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும்.


உங்களின் ஐஎம்இஐ செயலாகத்தின் வழியாக ஏர்டெல் தேடும். 30 நாட்களுக்கு பிறகு உங்களின் பியூச்சர் போனை இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தையும் குறைக்கலாம்.

 பயன்பெறும் வட்டாரங்கள்:

பயன்பெறும் வட்டாரங்கள்:

பீகார், மேற்கு வங்கம், உபி, மேற்கு வங்கம், உபி மேற்கு, உபி கிழக்கு, ஓடிசா, குஜராத், மகாராஷ்டிரா ( மும்பை தவிர்த்து) ஹரியான, மத்தியபிரதேஷ் இந்த தொலைத்தொடர்பு வட்டாரத்தில் 140 நாட்களுக்கு இந்த திட்டம் செல்லுபடியாகும்.

மற்ற வட்டாரங்களுக்கு 112 நாட்கள் தான். இதில் டேட்டா பிளான் குறைப்பு குறித்து எதுவும் இல்லை.

ரூ.597 திட்டம்:

ரூ.597 திட்டம்:

இந்த திட்டத்தின் படி நீங்கள் 30 நாட்களுக்கு பிறகு, பியூச்சர் போன் வாங்கும் போது, இந்த நடைமுறை செயல்பாட்டிற்கு வரும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.

ரூ.4881 கோடியை இழந்து தவிக்கும் வோடபோன் ஐடியா.!

ரூ.4881 கோடியை இழந்து தவிக்கும் வோடபோன் ஐடியா.!

இந்தியாவில் டெலிகாம் துறையில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நிறுவனம் வோடபோன் ஐடியா நிறுவனமாகும்.

டெலிகாம் துறையில் நிலவும் போட்டி காரணமாக வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைந்தன.

பிறகு 4வது காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனம் 4881 கோடி ரூபாய்யை இழந்துள்ளது.

ஜியோ புரட்சி:

ஜியோ புரட்சி:

டெலிகாம் துறையில் முகேஷ் அம்பானியின் நிறுவனமாக ஜியோ நுழைந்தது. இதன் பல்வேறு அதிரடி சலுகையால் போட்டியாக இருந்த ரிலையன்ஸ், ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்கள் புஷ்வானமாகின.

இதன் பிறகு ஒரு சில நிறுவனங்கள் மற்றொரு நிறுவனத்துடன் இணையத் துவங்கின.

வோடபோன்-ஐடியா இணைவு:

வோடபோன்-ஐடியா இணைவு:

இதன்பிறகு வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைந்த வோடபோன் ஐடியா என்று உருவானது. இந்தியாவில் அதிக சந்தாதாரர்களையும் இந்த நிறுவனங்கள் கொண்டுள்ளது.

4வது காலாண்டு வருமானம்:

4வது காலாண்டு வருமானம்:

இந்நிலையில் மார்ச் மாதம் 4வது காலாண்டில் 11 ஆயிரத்து 755 கோடி ரூபாய் ஈட்டியிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய காலாண்டு விற்பனை:

முந்தைய காலாண்டு விற்பனை:

இதற்கு முந்தைய காலாண்டு விற்பனை ரூ. 11 ஆயிரத்து 764 கோடியாக இருந்துது. ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவஙன்களை காட்டிலும் போடபோன் ஐடியா நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் இழப்பு:

வாடிக்கையாளர்கள் இழப்பு:

ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களை நீக்குவதற்காக குறைந்தபட்சம் மாதம் ரூ.35 ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற புதிய திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியதன் விளையவாக கடந்த 5 மாதங்களில் 8 கோடியயே 80 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

தற்போது சந்தாதாரர்கள்:

தற்போது சந்தாதாரர்கள்:

ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் நிறுவனத்துக்கு தற்போது 31 கோடியே 51 லட்சம் பேர் சந்தாதார்களாக உள்ளனர்.

Best Mobiles in India

English summary
Airtel New 6 Month Unlimited Calling Plan for Feature Phone Users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X