Home
News

Airtel பயனாளர்களுக்கு கம்மி விலையில் கிடைக்கும் ப்ரிபெய்ட் திட்டங்கள்.! சலுகைகள் ஏராளம்!

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அட்டகாசமான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் அடுத்த மாதம் துவக்கத்தில் இந்நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.

 5ஜி சேவை

5ஜி சேவை

குறிப்பாக ஏர்டெல் பயனர்கள் 5ஜி சேவையை பெற 5ஜி-சிம் வாங்க வேண்டியது இல்லை. அதாவது தற்போது உங்களிடம் இருக்கும் 4ஜி சிம் கொண்டே
5ஜி சேவையை பெறமுடியும். குறிப்பாக இந்தியாவில் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான்கூறவேண்டும்.

ஏர்டெல் நிறுவனம்

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் அந்த குறைந்த விலை திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ஏர்டெல் ரூ.155 திட்டம்

ஏர்டெல் ரூ.155 திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.155 திட்டத்தில் 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக், ஹலோ ட்யூன் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.179 திட்டம்

ஏர்டெல் ரூ.179 திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.179 திட்டத்தில் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,300 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக், ஹலோ ட்யூன் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

 ஏர்டெல் ரூ.209 திட்டம்

ஏர்டெல் ரூ.209 திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.209 திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக், ஹலோ ட்யூன் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் மொத்தமாக 21ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்

 ஏர்டெல் ரூ.265 திட்டம்

ஏர்டெல் ரூ.265 திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.265 திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக், ஹலோ ட்யூன் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் மொத்தமாக 28ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

 ஏர்டெல் ரூ.296 திட்டம்

ஏர்டெல் ரூ.296 திட்டம்

ஏர்டெல் ரூ.296 ரீசார்ஜ் திட்டத்தில் மொத்தமாக 25ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக், அப்பல்லோ 24/7, இலவச ஹலோ டியூன், ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் போன்ற பல நன்மைகள் உள்ளன. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.319 திட்டம்

ஏர்டெல் ரூ.319 திட்டம்

ஏர்டெல் ரூ.319 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக், அப்பல்லோ 24/7, இலவச ஹலோ டியூன், ரூ. 100 ஃபாஸ்டேக் கேஷ்பேக் போன்ற பல நன்மைகள் உள்ளன. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Airtel Mobile Plans at Budget Prices: Here's the List: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X