Home
News

100 நீண்ட நாள் பிளானை அறிவித்து அதிரவிட்ட ஏர்டெல் டிஜிட்டல் டிவி.!

சந்தாரர்கள் கட்டணங்கள் செலுத்த அவசியமானதால், இந்த திட்டங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. டாடா ஸ்கை, டிஷ்டிவி மற்றும் டி2எல் அறிமுகமான நீண்ட கால பிளான்கள் மற்றும் சலுகைகளை நாம் பார்த்துள்ளோம்.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிமுறைப்படி கேபிள் மற்றும் டிடிஹெச் ஆப்ரேட்டர்களிடம் 6 மாதம், 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும் பிளான்னை திரும்ப பெறும் வகையில், பிளானை அறிவித்துள்ளது.

சந்தாரர்கள் கட்டணங்கள் செலுத்த அவசியமானதால், இந்த திட்டங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. டாடா ஸ்கை, டிஷ்டிவி மற்றும் டி2எல் அறிமுகமான நீண்ட கால பிளான்கள் மற்றும் சலுகைகளை நாம் பார்த்துள்ளோம்.

100 நீண்ட நாள் பிளானை அறிவித்தது ஏர்டெல் டிஜிட்டல் டிவி.!

இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில், 1000க்கும் மேற்பட்ட நீண்ட கால பிளானை ஏர்டெல் டிஜிட்டல் டிவி தற்போது அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி:

ஏர்டெல் டிஜிட்டல் டிவி:

ஏர்டெல் டிஜிட்டல் டிவி தற்போது ஏராளமான சலுகைகளையுடன் புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. டிராயின் வழிமுறையோடு தற்போது வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவை ஏற்படும் நோக்கில் புதிய பிளான்களை ஏர்டெல் டிஜிட்டல் டிவி தற்போது 100க்கும் அதிகமான பிளான்களை அறிவித்துள்ளது. முன்னணி நிறுவனமாக உள்ள ஏர்டெல் டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் புதிய பிளான்களையும் வழங்கி வருகின்றது.

6 மாத பிளான்  திட்டம்:

6 மாத பிளான் திட்டம்:

ஏர்டெல் டிஜிட்டல் டிவி யுடிபி 6 மாத பேக்குடன் ரூ.799க்கு துவங்குகின்றது. ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்ற பேக்குள் போர்ட்போலியே உள்டக்கத்தின் படி ஒரிஸா சூப்பர் ஸ்டார் ரீஜினல் 6எம் பேக் ரூ.1,049, டபிள்யூ சூப்பர் ஸ்டார் ரீஜினல் 6 எம்பி பேக், ரூ.1,149, யுடிபி 12 எம் பேக் ரூ.13,47, தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஹிந்தி 6எம் பேக் ரூ.1,397, கேரளா சூப்பர் ஸ்டார் அல்டிமேட் 6எம் பேக் ரூ.1398, ஹிந்தி வால்யூ எஸ்டி பேக் ரூ.1681.

மேலும், இதில் 6 மாதம் சார்ந்த பேக்குள், ஏர்டெல் ஜிட்டல் டிவி போர்ட் போலியே உள்ளடங்கிய மொக பேக்குள், வால்யூ பேக்குகள், வால்யூ ஸ்போர்ட்ஸ் பேக்குள் என ஏராளமான பேக்குகள் இருக்கின்றது.

ஆண்டு வால்யூ பேக்குள்:

ஆண்டு வால்யூ பேக்குள்:

ஏர்டெல் டிஜிட்டல் டிவி அறிவித்துள்ள ஆண்டு போர்ட் போலிய உள்ளடத்தின்படி, ஆண்டு வால்யூ பேக்குகள் குறித்து காணலாம்.

இதில், ஹிந்தி வால்யூ எஸ்டி பேக் (ஓராண்டு) ரூ.3081, டெல் எம்பி சிஜி ராஜ் வால்யூ ஸ்போர்ட்ஸ் லைட் 12எம் பேக் ரூ., 3652, ஓரிஸா வால்யூ ஸ்போர்ட்ஸ் எஸ்டி 12 எம் பேக் ரூ.3,663, ஓரிஸா வால்யூ ஸ்போர்ட் எஸ்டி 12எம் பேக் ரூ.3663, கர்நாடகா வால்யூ ஸ்போர்ட்ஸ் பேக் எஸ்டி 12 எம் பேக் ரூ.4,148 மற்றும் ஏராளமான பிளான்கள் இருக்கின்றன.

100 பிளான்கள்:

100 பிளான்கள்:

ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் 100க்கும் மேற்பட்ட பிளான்கள் ரூ.7811க்கு இருக்கின்றது. இதன் பயனர்கள் அவர்களின் கணக்கு விவரங்களை ஆன்லைனில் லாக் இன் செய்து லாங் டர்ம் பிளான்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆண்டு பிளான்களுக்கு ரூ.200 கேஷ்பேக்:

ஆண்டு பிளான்களுக்கு ரூ.200 கேஷ்பேக்:

ஏர்டெல் டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் பிளானுக்கு ரீசார்ஜ் செய்யும் போது, இதன் தொகையில் இருந்து 10 சதவீதம் முதல் ரூ.200 கேஷ் பேக் ஆக பெற முடியும்.

இதை நாம் ஏர்டெல் பேமெண்ட் பேங்க் மற்றும் ஏர்டெல் மணியில் மூலம் நாம் பெற்று பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இதன் கேஷ்பேக் ஆப்பரானது லிமிடெட் காலமாக ஜூலை 17ம் தேதியோடு, ஆண்டு பிளான் ரீசார்ஜ் வரையே கிடைக்கும். மேலும், கிடைக்கும் கேஷ்கேப் சலுகைகளை ஏர்டெல்பேமண்ட்ஸ் பேங்கிங் சேவிங் அக்கவுண்ட், ஏர்டெல் மணி வாலட், மை ஏர்டெல் ஆப், ஏர்டெல் வெப்சைட் உள்ளிட்டவைகளில் கிடைக்கும். மேலும் விவபரங்களுக்கு ஏர்டெல் வலைதளத்தை பார்க்கவும்.

Best Mobiles in India

English summary
l Digital TV Now Offering More Than 100 Long-Term Plans to Subscribers : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X