Home
News

ஏர்டெல் மற்றும் லாவா அறிமுகப்படுத்தும் மிரட்டலான 4ஜி ஸ்மார்ட்போன்.!

ஏர்டெல் மற்றும் லாவா நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் இந்த 4ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,699-வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம்.

By Prakash

ஜியோ 4ஜி பீச்சர் போன் இப்பொது அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது, இதைத் தொடர்ந்து குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இப்போது ஏர்டெல் மற்றும் லாவா நிறுவனங்கள் இனைந்து குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனம் இப்போது புதிய பல்வேறு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, மேலும் டவுண்லோடு வேகத்தில் தற்சமயம்ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் ஏர்டெல் மற்றும் லாவா நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் இந்த 4ஜி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

லாவா:

லாவா:

ஏர்டெல் மற்றும் லாவா நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் இந்த 4ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,699-வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளவந்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ஏர்டெல் மற்றும் லாவா நிறுவனங்கள் வெளியிடும் இந்த 4ஜி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் டிஸ்பிளே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த புதிய 4ஜி ஸ்மார்ட்போன்.

கார்பன் ஏ40:

கார்பன் ஏ40:

கார்பன் நிறுவனத்துடன் இணைந்து ஏ40 இந்தியன் என்ற ஸ்மார்ட்போனை இதற்க்கு முன்பு அறிமுகம் செய்தது ஏர்டெல் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து இப்போது லாவா நிறுவனத்துடன் இணைந்து புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஏர்டெல் நிறுவனம்.

 கார்பன் ஏ40 டிஸ்பிளே:

கார்பன் ஏ40 டிஸ்பிளே:

கார்பன் ஏ40 ஸ்மார்ட்போன் பொதுவாக 4.0-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (800-480)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. அதன்பின் 1 ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

கார்பன் ஏ40 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.0நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்,போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

1400எம்ஏஎச்:

1400எம்ஏஎச்:

கார்பன் ஏ40 ஸ்மார்ட்போன் பொதுவாக 1400எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் வெளிவந்துள்ளது, மேலும் 5எம்பி ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Airtel and Lava may launch 4G smartphone at price of Rs 1699 to fight JioPhone; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X