Home
News

அறிமுகம் : ஏர்டெல் ரூ.299/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.?

ஏர்டெல் நிறுவனம் ரூ.449/- என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இந்த திட்டத்தில் நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை 70 நாட்கள் பயன்படுத்த முடியும்.

By Prakash S

தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டங்கள் மற்றும் சலுகையை அறவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது புதிய ஏர்டெல் ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது.

அறிமுகம்:ஏர்டெல் ரூ.299/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.

ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் ரூ.299/- ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் டேட்டா ஆஃபர் எதுவும் வழங்கப்படவில்லை, அதற்குவேண்டி அன்லிமிடெட் வாய்ஸ் கால், ரோமிங் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

குறிப்பாக இந்த திட்டத்தை ரூ.299/- ப்ரீபெயிட் 45நாட்களுக்கு மட்டும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் விரைவில் ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனம் ரூ.449/- என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இந்த திட்டத்தில் நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது,
குறிப்பாக இந்த திட்டத்தை 70 நாட்கள் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகம்:ஏர்டெல் ரூ.299/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.449/- திட்டத்தில் மொத்தமாக 140ஜிபி டேட்டா பெற முடியும், அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகமாகியுள்ள ரூ.193/- பேக் உடன் சேர்த்து ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு நுழைவு நிலை அளவிலான டேட்டா ஆட்-ஆன் பேக் ஆன ரூ.49/- திட்டமும்
அறிமுகம் ஆகியுள்ளது. விலைகளில் மற்றும் டேட்டா நன்மைகளில் வேறுபாடுகள் இருந்தாலும் கூட, ரிலையன்ஸ் ஜியோவின் ஆட்-ஆன் திட்டங்களும்,
ஏர்டெல் நிறுவனத்தின் ஆட்-அந்த திட்டங்களும் ஒரே மாதிரியான செயல்பாடுகளை தான் கொண்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அறிமுகம்:ஏர்டெல் ரூ.299/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.

ஏர்டெல் ரூ.199/-ன் அதே டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகளுடன் சேர்த்து, கூடுதலாக இந்த ரூ.219/-ன் கீழ் வரம்பற்ற ஹலோ ட்யூன்ஸ் சலுகையும்
கிடைக்கும். இதனை பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு ஹலோ டியூன் அமைக்க முடியும். ஒட்டுமொத்த நன்மைகளை
பொறுத்தவரை, ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அனைத்து புதிய ரூ.219/- ப்ரீபெய்ட் திட்டமானது, ஒரு நாளைக்கு 1.4 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவுடன்
சேர்த்து வரம்பற்ற வாய்ஸ் நன்மைகளை மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தின் கீழ் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Airtel launches Rs 299 prepaid plan, offers unlimited calling: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X