Home
News

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்: வேலிடிட்டி? என்னென்ன நன்மைகள்?

ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் பல அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளை இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது. பின்பு இந்ததிட்டத்தில் கூடுதல் கட்டணமின்றி 84 நாட்களுக்கு Amazon Prime மெம்பர்ஷிப் உள்ளது. இதுதவிர ஷா அகாடமி படிப்புகள், ஹலோ ட்யூன்கள், Wynk மியூசிக் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. மேலும் ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்த ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

 ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தம் 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் டேட்டா தீர்ந்த பிறகு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். குறிப்பாக ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர ஷா அகாடமி சந்தா, இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக், அமேசான் பிரைம் வீடியோக்களின் மொபைல் பதிப்பின் 30-நாள் இலவச சோதனை உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய திட்டம். அதேபோல் ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதாவது இந்த திட்டம் மொத்தமாக 60ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர ஷா அகாடமி சந்தா, இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக், அமேசான் பிரைம் வீடியோக்களின் மொபைல் பதிப்பின் 30-நாள் இலவச சோதனை உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய திட்டம்.

 ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்;குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்;குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

Best Mobiles in India

English summary
airtel launches new rs 999 prepaid plan: Check offers, benefits and more: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X