Just In
- 4 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 8 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 8 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 10 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- Movies
தளபதி 67 விஜய்க்கு மட்டும் இல்லை... த்ரிஷாவுக்கும் ரொம்பவே ஸ்பெஷல் தானாம்!: ஏன்னு தெரியுமா?
- News
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய திடீர் ஆய்வு! ஆன் தி ஸ்பாட்டில் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!
- Lifestyle
உங்க காலில் இந்த பிரச்சினை இருந்தால் உங்கள் தைராய்டு சுரப்பியில் சிக்கல் இருக்குனு அர்த்தமாம்... ஜாக்கிரதை!
- Sports
இந்திய அணியை பலப்படுத்தனும்..இதுக்காக ஸ்பெஷல் பயிற்சி தருகிறோம்..குறை குறித்து பேசிய ராகுல் டிராவிட்
- Finance
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. முக்கியக் கூட்டாளி டோட்டல் எனர்ஜிஸ் அறிக்கை..!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜியோவின் ஒவ்வொரு அடிக்கும் பதிலடி: ரூ.49/- ஏர்டெல் ரீசார்ஜ் அறிமுகம்.!
பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.49/- என்கிற விலை நிர்ணயத்தை கொண்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டமானது, 1ஜிபி வழங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் பட்ஜெட் திட்டமான ரூ.52/- திட்டத்திற்கு எதிராக போட்டியிடும் என்பதில் சந்தகமே வேண்டாம். இந்த ஏர்டெல் திட்டத்தின் நன்மைகள் என்ன என்பதோடு சேர்த்து, ஜியோவின் ரூ.52/- திட்டத்தின் நன்மைகளுடன் ஒப்பீடு ஒன்றை நிகழ்த்தி, இரண்டில் எது பெஸ்ட் என்பதை கண்டறியலாம் வாருங்கள்

ஏர்டெல் ரூ.49/- நன்மைகள்
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டமானது, மொத்தம் 1ஜிபி அளவிலான தரவுப் பயன்பாட்டை வழங்குகிறது. இந்த திட்டத்தை 4ஜி பயனர்கள் மட்டுமில்லாது, 3ஜி பயனர்களும் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம்.

இலவச அழைப்பு நன்மை
இந்த ரூ.49/- திட்டமானது டேட்டா நன்மையை மட்டுமே வழங்குகிறது, எந்தவொரு இலவச அழைப்பு நன்மைகளையும் வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் ஜியோவின் ரூ.52/- திட்டத்தை எதிர்க்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

7 நாட்களுக்கு செல்லுபடியாகும்
ஜியோவின் ரூ.52/- திட்டமானது மொத்தம் 7 நாட்களுக்கு செல்லுபடியாகும். அந்த திட்டமானது 1.05 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. தவிர ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.52/- ஆனது இலவச வரம்பற்ற அழைப்புகளையும், எந்த வரம்பில்லாமல் 7 நாட்களுக்கு வழங்குகிறது.

மைஏர்டெல் பயன்பாட்டை அணுகவும்
மறுகையில் உள்ள ஏர்டெல் இலவச அழைப்புகளை வழங்கவில்லை என்பதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு கிடைக்குமா, இல்லையா என்பதை சரிபார்க்க மைஏர்டெல் பயன்பாட்டை அணுகவேண்டும்.

ஏர்டெல் நிறுவனத்தின் இதர போட்டி திட்டங்கள்
ஏர்டெல் பல சிறிய சிறந்த திட்டங்களைக் கொண்டுள்ளது, அதில் குறிப்பாக ரூ.98/- திட்டத்தை கூறலாம். 5 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.98/- திட்டத்தின் கீழ், ப்ரீபெய்ட் பயனர்கள் 2ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம்.

காம்போ
நீடித்த செல்லுப்படி காலம் கொண்ட திட்டங்கள் வேண்டுமெனில் நிறுவனத்தின் ரூ.349, ரூ.549, ரூ.448 மற்றும் ரூ.799/- ஆகிய திட்டங்களை ஆலோசிக்கலாம். இத்திட்டங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்ட டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்கும் ஏர்டெல் நிறுவனத்தின் காம்போ திட்டங்களாகும்.

ரூ.349/- நன்மைகள்
ஏர்டெல் ரூ.349/- திட்டமானது, அனைத்து உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் உட்பட இலவச அழைப்பு மற்றும் இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்கி வருகிறது. தவிர, நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் வழங்கி வருகிறது.

ரூ.549/- நன்மைகள்
ஏர்டெல் ரூ.549/- திட்டமானதும் ரூ.349/- போலவே உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் உட்பட இலவச அழைப்பு மற்றும் இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டமானது நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

ரூ.799/- நன்மைகள்
ஏர்டெல் ரூ.799/- திட்டமானது, அனைத்து உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகள் உட்பட இலவச அழைப்பு மற்றும் இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்கி வருகிறது. தவிர, நாள் ஒன்றிற்கு 3.5ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் வழங்கி வருகிறது.

ரூ.448/- நன்மைகள்
70 நாட்கள் என்கிற நீண்ட கால செல்லுபடி கொண்ட ரூ.448/- திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில், எஸ்டிடி, உள்ளூர மற்றும் உள்வரும் / வெளிச்செல்லும் ரோமிங் அழைப்புகளை உள்ளடக்கிய இலவச அழைப்பு நன்மை உடன் வரம்பற்ற எஸ்எம்எஸ் ஆகியவைகளுடன் நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான அதிவேக 4ஜி தரவு பயன்பாடும் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470