Home
News

Airtelல இப்படியும் மூன்று திட்டங்களா? வட்டத்தை விரிவுபடுத்தி புதிய இடங்களில் அறிமுகம்!

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பட்டியல் ரூ .99, ரூ .129 மற்றும் ரூ .199 திட்டங்களை தற்பொழுது கூடுதல் வட்டங்களில் அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த மூன்று திட்டங்களும் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே கிடைத்து. ஆனால், தற்பொழுது ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தைப் பல பகுதிகளில் கிடைக்கும் படி செய்துள்ளது.

ஏர்டெல் புதிய திட்டம்

ஏர்டெல் புதிய திட்டம்

முன்னதாக ஏர்டெல்லின் இந்த ரூ .99 திட்டம் கொல்கத்தா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உ.பி. கிழக்கு, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் கிடைத்தது. ஆனால், இப்போது பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவிலும் கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது.

எந்த வட்டத்தில் இத்திட்டம் கிடைக்காது?

எந்த வட்டத்தில் இத்திட்டம் கிடைக்காது?

அதேபோல், ரூ .129 மற்றும் ரூ 199 திட்டங்கள் இரண்டும் டெல்லி-என்.சி.ஆர், அசாம், பீகார், ஜார்க்கண்ட், மும்பை, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஒடிசாவில் கிடைக்கும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இன்னோரு புறம் இந்த பட்ஜெட் விலை திட்டங்கள் ஆந்திரா, தெலுங்கானா, சென்னை, இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்லின் ரூ .99 திட்டம்

ஏர்டெல்லின் ரூ .99 திட்டம்

ஏர்டெல்லில் மிக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய திட்டம் தான் ரூ .99 திட்டம். இத்திட்டம் உங்களுக்கு 1 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கும் வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் என்று ஒட்டுமொத்தமாக 24 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்துடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், விங்க் மியூசிக் மற்றும் ஜீ 5 பிரீமியம் சந்தா ஆகியவையும் இலவச அணுகக் கிடைக்கிறது.

ஏர்டெல்லின் ரூ .129 திட்டம்

ஏர்டெல்லின் ரூ .129 திட்டம்

ஏர்டெல்லின் ரூ .129 திட்டத்தைப் பற்றி பேசினால், இத்திட்டம் உங்களுக்கு 1 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கும் வரம்பற்ற அழைப்பு, தினமும் 300 எஸ்எம்எஸ் என்று ஒட்டுமொத்தமாக 24 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்துடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், விங்க் மியூசிக் மற்றும் ஜீ 5 பிரீமியம் சந்தா ஆகியவையும் இலவச அணுகக் கிடைக்கிறது.

ஏர்டெல்லின் ரூ .199 திட்டம்

ஏர்டெல்லின் ரூ .199 திட்டம்

ஏர்டெல் தனது ரூ 199 திட்டத்தை பார்க்கையில், இத்திட்டம் உங்களுக்கு 1 ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்கும் வரம்பற்ற அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் என்று ஒட்டுமொத்தமாக 24 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. தினசரி 1 ஜிபி டேட்டா என்பதால் உங்களுக்கு மொத்தமாக 24 ஜிபி டேட்டா வெறும் 199 என்கிற விலையில் கிடைக்கும். இத்துடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், விங்க் மியூசிக் மற்றும் ஜீ 5 பிரீமியம் சந்தா ஆகியவையும் இலவச அணுகக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Launches 3 New Prepaid Plans Under Rs 200 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X