Home
News

அமைதியா இருந்தது இதுக்கு தானா: ஒரே திட்டம் அட்டகாச சலுகைகள்- இதுதான் Airtel!

மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் ஏர்டெல் தற்போது ஒரே திட்டத்தில் அட்டகாச சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் ரூ.249-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.249-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.249-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள், ரோமிங், உள்ளிட்ட சலுகைகளுடன் 28நாட்கள் வேலிடிட்டி-வசதியை கொண்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், தினசரி 2ஜிபி டேட்டா, உள்ளிட்ட சலுகைகளுடன் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் சந்தா போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

 ஏர்டெல் ரூ.379-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.379-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், 6ஜிபி டேட்டா மற்றும் 900எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த 84-நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது,பின்பு இந்த திட்டம் கால் அழைப்பு நன்மைகளுக்கு பயன்படும் ஒரு அருமையான திட்டம் ஆகும்.

ஏர்டெல் ரூ.337-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.337-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.337-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், ரோமிங், தினசரி 3ஜிபி டேட்டா, உள்ளிட்ட சலுகைகளுடன் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் சலுகையும் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.399-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.399-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399-ப்ரீபெயட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், ரோமிங், தினசரி 1.5ஜிபி டேட்டா உள்ளிட்ட சலுகைகளுடன் 56-நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. மேலு; இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எம் சலுகையும் உள்ளது.

ஏர்டெல் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், ரோமிங்,தினசரி 2ஜிபி டேட்டா,உள்ளிட்ட சலுகைகளுடன் 56-நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தின் தினசரி 100எஸ்எம்எஸ் சலுகையும் உள்ளது.

ஏர்டெல் ரூ.698-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.698-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.698-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், ரோமிங், தினசரி 2ஜிபி டேட்டா,உள்ளிட்ட சலுகைகளுடன் 84-நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தின் தினசரி 100எஸ்எம்எஸ் சலுகையும் உள்ளது.

அட்டகாசமான ரூ.1,899 திட்டம்

அட்டகாசமான ரூ.1,899 திட்டம்

ரூ.1,899 திட்டத்தின் கீழ் ஏர்டெல் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. ஏர்டெல் 100 ஜிபிபிஎஸ் வேகத்திலான 500 ஜிபி பிராட்பேண்ட் டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை இந்த திட்டத்தின் கீழ் வழங்குகிறது. அதுமட்டுமின்றி ஏர்டெல் பயனர்கள் எஸ்டி மற்றும் எச்டி என இரண்டையும் உள்ளடக்கிய 140 சேனல்களின் டிடிஎச் சந்தாக்களையும் இந்த திட்டத்தில் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வரம்பற்ற அழைப்பு நன்மைகளோடு 75 ஜிபி அளவிலான டேட்டா

வரம்பற்ற அழைப்பு நன்மைகளோடு 75 ஜிபி அளவிலான டேட்டா

அதேபோல் போஸ்ட்பெய்ட் இணைப்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளோடு 75 ஜிபி அளவிலான டேட்டாவும் கிடைக்கும்.

இரண்டு போஸ்ட்பெய்ட் ஏர்டெல் எண்கள் இணைக்கலாம்

இரண்டு போஸ்ட்பெய்ட் ஏர்டெல் எண்கள் இணைக்கலாம்

அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு போஸ்ட்பெய்ட் ஏர்டெல் எண்களையும் இணைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவை ஒவ்வொன்றும் 10 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை இந்த திட்டத்தில் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Airtel launched new plan all in one offers in rs.1899!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X