Just In
- 36 min ago
அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Vu.!
- 50 min ago
ரூ.7600 மட்டுமே: 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ரியல்மி சி20 அறிமுகம்!
- 1 hr ago
PDF கோப்புகளை Word Document ஆக மாற்றுவது எப்படி?- இதோ எளிய வழிமுறைகள்!
- 2 hrs ago
பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட்10 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
Don't Miss
- Sports
போட்ட பிளான் எல்லாம் காலி.. சேப்பாக்கத்தில் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட்.. ஆனால் ஒரு பெரிய சிக்கல்!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Automobiles
மூன்று ஸ்பெஷல் எடிசன் டூ-வீலர்களை அறிமுகம் செய்த உலகின் பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனம்... ஏன் தெரியுமா?
- News
"ஓபனாக சொல்கிறேன்.. கேஸ் போடுங்க".. அதிரடி காட்டிய உதயநிதி.. ஹைகோர்ட் தடாலடி நோட்டீஸ்!
- Movies
கணவருக்கு பிறந்த நாள்.. கட்டியணைத்து முத்தம் கொடுத்த குஷ்பு.. வைரலாகும் போட்டோஸ்!
- Finance
கிட்டதட்ட 750 புள்ளிகள் சரிவு.. சென்செக்ஸ் 49,000 கீழ் முடிவு.. காரணம் என்ன..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரூ.399-க்கு 3300 ஜிபி டேட்டா: ஜியோ, பிஎஸ்என்எல், ஏர்டெல் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள்!
ஏர்டெல், ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது பயனர்களுக்கு மலிவு விலையில் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. குறைந்த விலை திட்டங்களில் கிடைக்கும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

வளர்ந்து வரும் பிராட்பேண்ட் சேவை
கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதல் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்பு என பல தேவைகளுக்கு இணைய சேவை பிரதானமாக இருக்கிறது. இதையடுத்து பிராட்பேண்ட் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பிராட்பேண்ட் சேவையில் கிடைக்கும் குறைந்த விலை திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல்
ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களில் கிடைக்கும் குறைந்த விலை திட்டம் குறித்து பார்க்கலாம். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர், ஜியோ ஃபைபர் மற்றும் பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் வழங்கும் ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஜியோ ஃபைபர் ரூ.399 பிராட்பேண்ட் திட்டம்
ஜியோ ஃபைபர் ரூ.399 என்ற விலையில் பிராட்பேண்ட் திட்டத்தை வழங்குகிறது. இதில் 30 எம்பிபிஎஸ் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் வேகம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஒரு மாதம் செல்லுபடியாகும். பயனர்களுக்கு வரம்பற்ற டேட்டா வழங்கப்படுகிறது. 30 எம்பிபிஎஸ் வேகத்தில் 3.3டிபி அதாவது 3,300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் இலவச குரலழைப்பு கிடைக்கிறது. இருப்பினும் ஓடிடி அணுகல் எதுவும் கிடைக்கவில்லை.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.499 பிராட்பேண்ட் திட்டம்
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.499 திட்டத்தில் கிடைக்கும் சலுகைகள் குறித்து பார்க்கலாம். இந்த பிராட்பேண்ட் திட்டத்தில் 40 எம்பிபிஎஸ் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் வேகம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 3.3டிபி அதாவது 3,300 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர், விங்க் மியூசிக், ஷா அகாடமி, ஈரோஸ் நவ், ஹங்காமா ப்ளே உள்ளிட்ட ஓடிடி அணுகல் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ.449 பிராட்பேண்ட் திட்டம்
பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் ரூ.449 பிராட்பேண்ட் திட்டத்தில் பயனர்கள் 30 எம்பிபிஎஸ் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தை பெறுவார்கள். இணைய வரம்பு குறித்து பார்க்கையில் 3.3 டிபி அதாவது 3,300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எந்த ஓடிடி அணுகலும் வழங்கவில்லை.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190