Home
News

ஏர்டெல், ஜியோ, வி: ரூ.199 மற்றும் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டங்களில் வழங்கும் நன்மைகள் என்னென்ன?

ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா (வி) நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் 5ஜி சோதனையை துவங்கிவிட்டன.

பற்றி சற்று விரிவாகப் பார்ப்போ

இப்போது ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ரூ.199 மற்றும் ரூ .249 ப்ரீபெய்ட் திட்டங்களில் வழங்கும்நன்மைகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 42ஜிபி டேட்டா நன்மையை பெறமுடியும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்ஸ், ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கு இலவச அணுகல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

 ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.199 திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் தனசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, விங்க் மியூசிக், இலவச ஹலோ ட்யூன்கள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்த்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ், Vi movies மற்றும் TV அணுகல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 56ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப் பயன்பாடுகளுக்கு இலவச அணுகல் உள்ளிட்ட சிறப்பான நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், வீக்கெண்ட் ரோல்ஓவர் டேட்டா,Vi movies மற்றும் TV அணுகல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எம்எஸ்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel,jio and V: What are the benefits of Rs 199 and Rs 249 prepaid plans?: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X