ஜியோவை பின்னுக்கு தள்ளி முதலிடம்-விஸ்வரூபம் எடுத்த ஏர்டெல்.!

இந்தியா சந்தையில், தனக்கென்று இடத்தை பிடித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ டெலிகாம். இந்த நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் 4ஜியில் அறிமுகம் ஆனது. பிறகு மற்ற நிறுவனங்களை காட்டிலும், வோல்ட்-இ உள்ளிட்ட

|

இந்தியா சந்தையில், தனக்கென்று இடத்தை பிடித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ டெலிகாம். இந்த நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் 4ஜியில் அறிமுகம் ஆனது. பிறகு மற்ற நிறுவனங்களை காட்டிலும், வோல்ட்-இ உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் வழங்கியது.

ஜியோவை பின்னுக்கு தள்ளி முதலிடம்-விஸ்வரூபம் எடுத்த ஏர்டெல்.!

இந்நிலையில் மற்ற நிறுவனங்களை ஓரம் கட்டி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முன்னிலை பிடித்தது. இந்நிலையில், முதலிடத்தில் இருந்த ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்கள், வேகம், வருமானம் என்ற நிலையில் இருந்து பின் தங்கியது.

தற்போது விஸ்பரூபம் எடுத்து ஜியோவை பின்னுக்கு தள்ளியுள்ளது. இதுகுறித்து நாம் காணலாம்.

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம்:

இந்தியாவில் முதன் முதலில் 4ஜி தொழில்நுட்பத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ டெலிகாம் நிறுவனம் அறிமுகம் ஆனது. பல்வேறு இலவச திட்டங்களையும் வாரி வழங்கி முதலிடத்தை பிடித்தது. இதில், வோல்ட்-இ ரோமிங் சேவை, இணையத்தில் நெ.1 வேகம் என்று எல்லாம் முதலிடத்தில் இருந்தது ஜியோ.

ஏர்டெல் இடத்தை இழந்தது:

ஏர்டெல் இடத்தை இழந்தது:

ஜியோவின் இணைய வேகம் மற்றும் சேவைகள், ஆப்பர்களால், தனது நிலையான இடத்தை ஏர்டெல் நிறுவனம் இழந்தது. பிறகு, இதனால் மற்ற நிறுவனங்களை பிடித்து இருந்த இடத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்த பிடித்த ஜியோ. இதனால், தொழிலும் பெரும் நஷ்டத்திற்கு சென்றது ஏர்டெல்.

 ஓக்லா நிறுவனம் :

ஓக்லா நிறுவனம் :

இந்நிலையில், மொபைல் போன்களில் டவுன்லோடு செய்யப்படும் வேகம் ஓக்லா நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடப்பாண்டு ஜூலை மாதம் வரை ஆய்வு செய்துள்ளது. இதில், சந்தையில் நுகர்வோர்களுக்கு வேகமாக இணைய வேகம் அளிக்கும் நிறுவனங்கள் குறித்த பட்டியிலை வெளியிட்டுள்ளது.

<strong>புளூடூத்தை ஆன் செய்து வைப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்: உஷராக இருங்கள்.!</strong>புளூடூத்தை ஆன் செய்து வைப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள்: உஷராக இருங்கள்.!

ஏர்டெல் விஸ்பரூம்:

ஏர்டெல் விஸ்பரூம்:

கடந்த ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் மொபைல்போன் இணைய சேவையின் வேகம் குறைவாக இருந்ததாக, பிராட்பேண்ட் அளவீட்டுக்கான ஓக்லா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஜியோவை பின்னுக்குத் தள்ளி பார்தி ஏர்டெல் முன்னணியில் இருப்பதாக கூறியுள்ள ஓக்லா, வோடபோன் நிறுவனம் எவ்வித ஏற்றம் இறக்கமும் இன்றி சீரான வேகத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

<strong>1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.!</strong>1000ஜிபி டேட்டா இலவசம்: அம்பானியை கிடுகிடுக்க வைத்த ஏர்டெல் நிறுவனம்.!

பின்தங்கிய ஜியோ:

பின்தங்கிய ஜியோ:

பிராட்பேண்ட் அளவீட்டைப் பொறுத்தமட்டில் ஏர்டெல், வோடபோன், ஐடியா மற்றும் அதன் பின்னரே ஜியோ இருப்பதாகவும் ஓக்லா வரிசைப்படுத்தி உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்களையும் காட்டிலும் ஜியோ நிறுவனம் தற்போது, முன்னணியில் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Airtel is the first to beat Jio at Internet speed : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X