நானோ சிம்கார்டுகளைப் பரிசோதித்து வரும் ஏர்டெல்
oi
-Karthikeyan
By Karthikeyan

இன்னும் சில வாரங்களுக்குள் ஐபோன் 5 இந்திய சந்தையில் களமிறங்க இருக்கிறது. இந்திய ஆப்பிள் ரசிகர்களும் இந்த புதிய ஐபோன் 5ஐ மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த ஐபோன் 5ல் சாதாரண சிம்கார்டுகளைப் பயன்படுத்த முடியாது. மாறாக நானோ தொழில் நுட்பத்தில் அமைந்த நானோ சிம்கார்டுகளைத் தான் பயன்படுத்த முடியும். மேலும் இந்த நானோ சிம்கார்டுகள் மற்ற சிம்கார்டுகளைவிட சற்று அளவு குறைவாக இருக்கும்.
எனவே ஐபோன் 5ற்கான நானோ சிம்கார்டுகளை ஏர்டெல் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. அதன் மூலம் ஐபோன் 5 இந்தியாவிற்கு வரும் போது இந்த நானோ சிம்கார்டுகளும் தயாராகிவிடும் என்று தெரிகிறது. ஏர்டெல் நிறுவனம் நானோ சிம்கார்டுகளை வழங்கிவிட்டால் இந்தியாவில் ஐபோன் 5 மற்றும் ஏர்டெல்லின் நானோ சிம்கார்டுகள் ஆகியவை அமோகமாக விற்கும் என்று நம்பலாம்.
ஆனாலும் நானோ சிம்கார்டுகள் கிடைக்காத பட்சத்தில் சாதாரண மற்ற சிம்கார்டுகளை நானோ சிம்கார்டுகள் அளவு வெட்டி பயன்படுத்தலாம். ஆனால் அது 100 சதவீத பலனைத் தராது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications