ஏர்டெல் அதிரடி: குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் கூடுதல் டேட்டா அறிவிப்பு.!
ஏர்டெல் ரூ.399 பிரீபெய்ட் திட்டத்தில் முன்பு 2ஜிபி டேட்டா (தினசரி) வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டு 2.4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்தவகையில் இப்போது ஏர்டெல் குறிப்பிட்ட பிரீபெய்ட் திட்டங்களில் 400எம்பி கூடுதல் டேட்டா
அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

ஏர்டெல்: ரூ.399 பிரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் ரூ.399 பிரீபெய்ட் திட்டத்தில் முன்பு 1ஜிபி டேட்டா (தினசரி) வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டு 1.4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச கால் அழைப்புகள், 10எஸ்எம்எஸ், ரோமிங்
போன்ற சலுகைகளும் உண்டு.

ஏர்டெல்: ரூ.448 பிரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் ரூ.448 பிரீபெய்ட் திட்டத்தில் முன்பு 1.5ஜிபி டேட்டா(தினசரி) வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டு 1.9ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச கால் அழைப்புகள், 10எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல்: ரூ.499 பிரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் ரூ.399 பிரீபெய்ட் திட்டத்தில் முன்பு 2ஜிபி டேட்டா (தினசரி) வழங்கப்பட்டது, தற்சமயம் இந்த திட்டத்தில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிக்கப்பட்டு 2.4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இலவச கால் அழைப்புகள், 10எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஏர்டெலின் ஹாட்ஸ்பாட் NkYk; 10 டிவைஸ்களுக்கு ஒரே நேரத்தில் இணைய சேவையை வழங்கும் ஏர்டெலின் ஹாட்ஸ்பாட் தற்போது ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் தற்போது வெறும் ரூ 399 - க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த வயர்லெஸ் சாதனத்தை சார்ஜ் செய்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்ததை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் 1500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 6மணி நேரத்திற்கு எந்தவித தொல்லையும் இல்லாமல் நீங்கள் இணைய சேவையினை அதுவும் 4ஜி வேகத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 10 டிவைஸ்களுக்கு ஒரே நேரத்தில் இணைய சேவையை வழங்கும் ஏர்டெலின் ஹாட்ஸ்பாட் தற்போது வெறும் ரூ 399 - க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வயர்லெஸ் சாதனத்தை சார்ஜ் செய்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்ததை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் 1500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 6மணி நேரத்திற்கு எந்தவித தொல்லையும் இல்லாமல் நீங்கள் இணைய சேவையினை அதுவும் 4ஜி வேகத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








