ஏர்டெல் அறிவித்த அன்லிமிடெட் டேட்டா? பயனர்கள் மகிழ்ச்சி.!

|

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் இந்நிறுவனம் தனது பிராட்டபேண்ட் சந்தாதாரர்களுக்குமான டேட்டா நன்மைகளை திருத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஏர்டெல்
அதன் அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களிலும், அதாவது பேஸிக் எணடர்டெயின்மெண்ட் பிரீமியம் மற்றும் விஐபி திட்டங்களிலும் ஒரு நிலையான டேட்டா வரம்பை கொண்டுள்ளது.

டெலிகாம் நிறுவனம்

மேலும் இந்த டெலிகாம் நிறுவனம் இப்போது இருக்கும் அனைத்து பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கும் வரம்பற்ற டேட்டா நன்மைகளைவழங்குவதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

 ஜியோ ஃபைபர் தனது போர்ட்போலியோவை ம

அன்மையில் அம்பானி தலைமையிலான ஜியோ ஃபைபர் தனது போர்ட்போலியோவை மறுசீரமைத்த அதன் சந்தாதாரர்களுக்கு வரம்பற்றடேட்டாவை ரூ.399-க்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனே கடன் வேண்டுமா? அப்போ சாப்ட் லோன் தான் பெஸ்ட்! உடனே இந்த வங்கிக்கு செல்லுங்கள்!உடனே கடன் வேண்டுமா? அப்போ சாப்ட் லோன் தான் பெஸ்ட்! உடனே இந்த வங்கிக்கு செல்லுங்கள்!

டேட்டா நன்மையை

ஆனால் ஜியோ வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குவதாக கூறினாலும் நிறுவனம் தனது ட்ரூலி அன்லிமிடெட் திட்டங்களுக்காக 3300ஜிபி என்கிற வரம்பினை கொண்டுள்ளது. இருந்தபோதிலும் ஏர்டெல்-ன் வரம்பற்ற டேட்டா நன்மையும் இதேபோன்ற டேட்டாவரம்பினை கொண்டிருக்ககூடும்.

டெக்கின் அறிக்கையின்படி,

வெளிவந்த ஒன்லி டெக்கின் அறிக்கையின்படி, ஏர்டெல் நிறுவனம் தற்போது இருக்கும் அதன் அனைத்து பிராட்பேண்ட் திட்ட சந்தாதாரர்களுக்கான டேட்டா நன்மைகளை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. பின்பு இதில் பேஸிக், எண்டர்டெயின்மெண்ட், பிரீமியம் மற்றும் விஐபி சந்தாதாரர்களும் உள்ளனர். முன்பு இவர்கள் நிலையான டேட்டா வரம்புகளுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தனர்.

டேட்டா நன்மையானது

பின்பு மேம்படுத்தப்பட்ட டேட்டா நன்மையானது தற்போதுள்ள ஆக்டிவ் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பெரும்பாலான பயனர்களை

இந்தவார துவகத்தில் பெரும்பாலான பயனர்களை ஈர்க்கும் வகையில் ஜியோ ஃபைபர் திட்டங்களின் மீது ஆக்கிரமிப்பு மிகுந்த திருத்தங்கள் நிகழ்த்தப்பட்டது. பின்பு இதன் விளைவாக ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சந்தாதார்களை தக்க வைத்துக்கொள்ள வரம்பற்ற டேட்டா நன்மைகளையும் வழங்கலாம்.

 தனது ரூ.299அன்லிமிடெட்

அன்மையில் ஏர்டெல் தனது ரூ.299அன்லிமிடெட் டேட்டா பேக்கை தனது வலைதளத்தில் இருந்து நீக்கியது. இந்த நடவடிக்கையின் வழியாகவே ஏர்டெல் நிறுவனம் ஒரு மறுசீரமைப்பில் செயல்படுகிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் ஏர்டெல்
வலைதளத்திலும், அனைத்து பயனர்களுக்குமான மைஏர்டெல் ஆப்பிலும் இந்த மாற்றத்தை இன்னும் பிரதிபலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நீண்ட காலமாக பிராட்பேண்ட் திட்டங்களின் வழியாக வரம்பற்ற டேட்டாவை வழங்கி வருகிறது. பின்பு

குஜராத் மற்றும் ஆந்திரா போன்ற வட்டங்களில் ஏர்டெல் நீண்ட காலமாக பிராட்பேண்ட் திட்டங்களின் வழியாக வரம்பற்ற டேட்டாவை
வழங்கி வருகிறது. பின்பு வரம்பற்ற தரவு நன்மை 3300ஜிபிFUP என்கிற வரம்புடன் வருகிறது,குறிப்பிட்ட டேட்டா நன்மை தீர்ந்ததும் இணைய வேகம் 1Mbps ஆக குறையும். மேலும் இதே அளவிலான வரம்பு மற்ற வட்டங்களிலும் அறிமுகம் செய்யப்படலாம் அல்லதுமுற்றிலும் வேறு நன்மைகள் அறிவிக்கப்படலாம்.

Best Mobiles in India

English summary
Airtel is now offering unlimited data broadband plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X