Home
News

வோடபோனுக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்: ரூ.47 திட்டம் அறிமுகம்.!

ஏர்டெல் நிறுவனம் இதற்குமுன்பு அறிவித்த ரூ.229/- ப்ரீபெயிட் திட்டமானது அன்லிமிட்டெட் வாயஸ்கால் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை 45நாட்களுக்கு வழங்குகிறது.

By Prakash S

ஏர்டெல் நிறுவனம் வோடபோன் அறிவித்த ரூ.47-திட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நிறுவனமும் ரூ.47-திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த திட்டம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

 வோடபோனுக்கு பதிலடி கொடுத்த ஏர்டெல்: ரூ.47 திட்டம் அறிமுகம்.!

ஏர்டெல் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள ரூ.47 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையார்களுக்கு 500எம்பி டேட்டா மற்றும் 50எஸ்எம்எஸ்போன்ற நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்ததை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கபப்பட்டுள்ளது.

வோடபோன் நிறுவனம்:

வோடபோன் நிறுவனம்:

வோடபோன் நிறுவனம் அறிதுகம் செய்த ரூ.47 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையார்களுக்கு 500எம்பி டேட்டா மற்றும் 50எஸ்எம்எஸ்
போன்ற நன்மைகளை வழங்குகிறது. மேலும் இலவசமாக 7500 வினாடிகள் வாய்ஸ்கால் அழைப்புகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தையும் 28 நாட்களுக்கு அறிவித்துள்ளது வோடபோன் நிறுவனம்.

ஐடியா நிறுவனம்:

ஐடியா நிறுவனம்:

ஐடியா நிறுவனம் இதற்குமுன்பு ரூ.75 திட்டத்தை அறிமுகம் செய்தது, இந்த திட்டத்தில் 1ஜிபி டேட்டா மற்றும் 100எஸ்எம்எஸ், 300நிமிடம் வாய்ஸ்கால் அழைப்புகள் போன்ற சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தை 28ந நாட்கள்
பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் ரூ.229/- ப்ரீபெயிட் திட்டம்:

ஏர்டெல் ரூ.229/- ப்ரீபெயிட் திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் இதற்குமுன்பு அறிவித்த ரூ.229/- ப்ரீபெயிட் திட்டமானது அன்லிமிட்டெட் வாயஸ்கால் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை 45நாட்களுக்கு வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் ஆந்திரா, தெலுங்கானா, பீகார், ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் உ.பி. மேற்கு மற்றும் உத்தரகண்ட் வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் 199 திட்டம்:

ஏர்டெல் 199 திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் அறிவித்த ரூ.199 திட்டத்தில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

ஏர்டெல் ரூ.349 திட்டம்:

ஏர்டெல் ரூ.349 திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349- ப்ரீபெய்ட் திட்டதில் தினசரி 3ஜிபி டேட்டா விதம் 28 நாட்களுக்க பயன்படுத்த முடியும். மேலும் இலவச வாய்ஸ்கால் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel introduces Rs 47 prepaid plan for its users in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X