வேற லெவல்: தினசரி 2 ஜிபி டேட்டா- ரூ.179, ரூ.279, ரூ.349 Airtel அறிமுகப்படுத்திய அட்டகாச திட்டம்!

|

ஏர்டெல் நிறுவனம் ரூ.179, ரூ.279 மற்றும் ரூ.349 விலையில் மூன்று அட்டகாச திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.47, ரூ.67, ரூ.78 ஆகிய மூன்று விலையில் அறிமுகம்

ரூ.47, ரூ.67, ரூ.78 ஆகிய மூன்று விலையில் அறிமுகம்

வோடபோன் நிறுவனம் ரூ.47, ரூ.67, ரூ.78 ஆகிய மூன்று விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது குரல் அழைப்புகளுக்கோ, டேட்டா சலுகைகளுக்கோ வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.47-க்கு அறிமுகம்

ரூ.47-க்கு அறிமுகம்

ரூ.47-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் காலர்டியூன் மாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டியானது 28 நாட்கள் செல்லுபடியாகும்.

பள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா?- படிப்பு முக்கியம் பாஸ்!பள்ளிக்கூடமாக மாறிய whatsapp: வீட்டுப்பாடம் முடிச்சாச்சா?- படிப்பு முக்கியம் பாஸ்!

ரூ.67-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டம்

ரூ.67-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டம்

ரூ.67-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள திட்டத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் காலர்டியூன் மாற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும். அதேபோல் ரூ.78-க்கு வழங்கப்பட்டுள்ள திட்டமானது 89 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த தரவுத் திட்டங்களை குறித்து பார்க்கலாம்

சிறந்த தரவுத் திட்டங்களை குறித்து பார்க்கலாம்

சிறந்த தரவுத் திட்டங்களை குறித்து பார்க்கலாம், ரிலையன்ஸ் ஜியோ ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் மூன்று திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ.249 திட்டம் குறித்து பார்க்கையில் ஒரு நாளைக்கு 2 ஜிபி என்ற வீதம் 28 நாட்களுக்கு 56 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் ஜியோ அல்லாத பிற நிறுவன அழைப்புகளுக்கு 1000 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் ஒருநாளைக்கு 100 எஸ்எம்எஸ்-களை வழங்கப்படுகிறது.

ரூ.444 திட்டம் குறித்து பார்க்கலாம்

ரூ.444 திட்டம் குறித்து பார்க்கலாம்

அதேபோல் ரூ.444 திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டம் 56 நாட்களுக்கு 112 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு 2000 நிமிட இலவச அழைப்புகளை வழங்குகிறது. மேலும் ஜியோ அல்லாத அழைப்புயும் வேலிடிட்டி செல்லுபடியாகும் நாட்களுக்கு வழங்குகிறது.

ரூ.251-க்கு கிடைக்கும் திட்டம்

ரூ.251-க்கு கிடைக்கும் திட்டம்

ரூ.251-க்கு கிடைக்கும் திட்டமானது 51 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் மொத்தம் 102 ஜிபி டேட்டா தரவை வழங்குகிறது. அதாவது ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா என்ற வீதம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அடிப்படையிலான திட்டங்கள் குறித்தும் பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா, ஜியோ

வோடபோன் ஐடியா, ஜியோ

வோடபோன் ஐடியா, ஜியோ போன்று பல்வேறு ப்ரீபெய்டு திட்டங்களை அறிவிக்கவில்லை என்றாலும் ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு என தனித்துவமான சில சலுகைகளை வழங்குகிறது.

ரூ.179, ரூ.279 மற்றும் ரூ.349 ஆகிய திட்டங்களை அறிமுகம்

ரூ.179, ரூ.279 மற்றும் ரூ.349 ஆகிய திட்டங்களை அறிமுகம்

அதன்படி ஏர்டெல் ரூ.179, ரூ.279 மற்றும் ரூ.349 ஆகிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் ரூ.179 மற்றும் ரூ.279 ஆகிய திட்டங்களில் ஆயுள் காப்பிட்டு திட்டம் கவர் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.349 ஆகிய திட்டத்தில் அமேசான் பிரைம் பெம்பர்ஷிப் சந்தாவும் கிடைக்கிறது. பிஎஸ்என்எல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஈராஸ் நவ் சந்தா சப்ஸ்கிரைப்ஷனை வழங்கினாலும் அது அமேசான் பிரைம் அளவு பிரபலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா

ரூ.349-க்கு மட்டுமின்றி ரூ.299 திட்டத்திலும் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தாவையும் வழங்குகிறது. அதோடு ரூ.349 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா சலுகையும், அன்லிமிட்டெட் கால் வசதி, தினமும் 100 எஸ்எம்எஸ்-களையும் வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும்.

28 நாட்கள் செல்லுபடியாகும்

28 நாட்கள் செல்லுபடியாகும்

ரூ.279 திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும், இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா-வை வழங்குகிறது. அதேபோல் இதில் அன்லிமிட்டெட் குரல் அழைப்பு வசதி மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. அதேபோல் இதில் ஏர்டெல் சார்பில் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு சலுகைகளை வழங்குகிறது.

மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.! உண்மை என்ன?மக்களை குழப்பும் வாட்ஸ்ஆப் மூன்று டிக் விவகாரம்.! உண்மை என்ன?

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதி

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதி

குறிப்பாக ரூ.179 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதியை வழங்குகிறது. இந்த திட்டமும் 28 நாட்கள் செல்லுபடியாகும் என்றாலும் இதில் மொத்தமாக 2 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. இதில் மொத்தம் 300 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel introduced three best prepaid plans with insurance and amazon prime

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X