சுதந்திர தின அறிவிப்பு: ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பயனர்களுக்கு 1000 ஜிபி டேட்டா அதிவேகத்தில்!

|

சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக அல்ட்ரா பாஸ்ட் இணைய சேவையை 1 ஜிபிபிஎஸ் வேகம் வரை வழங்குகிறது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர்

சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஏர்டெல் தனது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ஹோம் பிராட்பேண்டைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான சலுகையை வழங்கியுள்ளது.

புதிய ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் இணைப்பு

புதிய ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் இணைப்பு

புதிய ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் இணைப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் 1000 ஜிபி இலவச கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இந்த சலுகையானது வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகை அனைத்து ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களுக்கும் பொருந்தும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் பிராட்பேண்ட் சேவைகளை பெரும்பாலான நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அதிவேக டேட்டா

1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அதிவேக டேட்டா

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் 1 ஜிபிபிஎஸ் வேகத்துடன் அதிவேக பிராட்பேண்டை வழங்குகிறது. எக்ஸ்ட்ரீம் பைபர் இணைப்பு வீடுகளில் பல சாதனங்களுக்கு தேவைப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

1000 ஜிபி இலவச கூடுதல் தரவு

1000 ஜிபி இலவச கூடுதல் தரவு

1000 ஜிபி இலவச கூடுதல் தரவுகளின் வரையறுக்கப்பட்ட கால சலுகை குறித்து பார்க்கையில், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் திட்டம் ரூ.799 விலையில் கிடைக்கிறது. அதோடு 12 மாத அமேசான் பிரைம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் உள்ளடக்கம். விங்க் மியூசிக் உள்ளிட்ட பல ஏர்டெல் தேங்க்ஸ் நன்மையின் கீழ் கிடைக்கிறது.

மீண்டும் அம்பானி ஆட்டம் ஆரம்பம்: ரூ.141-க்கு 4ஜி ஜியோ போன் 2- இப்பவே வாங்கலாம்!

ரூ. 1500 விலையில் மேம்படுத்தலாம்

ரூ. 1500 விலையில் மேம்படுத்தலாம்

ஏர்டெல் டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்கள் தற்போது எக்ஸ்ட்ரீம் பாக்ஸில் ரூ. 1500 விலையில் மேம்படுத்தலாம் என தெரிகிறது. சந்தாதாரர்கள் எக்ஸ்ட்ரீம் பாக்ஸை குறைந்தபட்சம் ரூ.799 விலையில் ரீசார்ஜ் செய்து கொள்ளவேண்டும் என்பது அவசியம்.

திருப்பிச் செலுத்தக் கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகை

திருப்பிச் செலுத்தக் கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகை

கேஷ்பேக் அதாவது திருப்பிச் செலுத்தக் கூடிய பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ.1,500 செலுத்தி ஏர்டெல் டிஜிட்டல் டிவி பயனர்கள் ரூ.452 உள்ளடக்க பேக்குகளை வாங்க முடியும். இரண்டாம் நிலை இணைப்பிற்கு ரூ.360 செலுத்த வேண்டும். இது ஏர்டெல் செட்டாப் பாக்ஸூக்கு மேம்படுத்தல் வகையிலான திட்டங்களாகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel Independence day offers Announced with 1000Gb Additional data

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X