Just In
- 48 min ago
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- 1 hr ago
108எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ 5ஜி போன்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 11 hrs ago
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- 15 hrs ago
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
Don't Miss
- News
அதிக கல்லூரிகள் கொண்ட மாநிலங்கள்.. டாப் 5 இடங்களில் தமிழகம் இல்லை.. யாருக்கு முதலிடம் தெரியுமா
- Sports
"பயந்ததை போலவே நடக்குதே".. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. பிசிசிஐ எடுக்த அட்டகாச முடிவு!
- Movies
AK 62வில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட வேதனை.. அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன்!
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Airtel New Offer: ரூ.700 கொடுத்தால் ரூ.2100 கிடைக்கும்! ஆபர்-னா இப்படி இருக்கணும்!
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சலுகையை (Recharge Offer) அறிவித்துள்ளது.
அதென்ன சலுகை? அதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? அது யாருக்கெல்லாம் கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ரூ.700 கொடுத்தால் ரூ.2100 கிடைக்கும்!
ரூ.700 செலவு செய்தால் ரூ.2100 மதிப்பிலான நன்மைகள் கிடைக்கும் என்று நாங்கள் இங்கே குறிப்பிடுவது ஏர்டெல் பிளாக்கின் ரூ.699 திட்டத்தை (Airtel Black Rs.699 Plan) பற்றி தான்!
அறியாதோர்களுக்கு வைஃபை (Wi-Fi), டிவி (TV) மற்றும் ஓடிடி (OTT) உட்பட பல பிரிவுகளின் கீழ் கிடைக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் பல வகையான சேவைகளை ஒரே ஒரு திட்டத்தின் கீழ் இணைக்க உதவுவதே ஏர்டெல் பிளாக் சேவை ஆகும்.

ரூ.699 பிளான் மீது அப்படி என்ன ஆபர் கிடைக்கிறது?
தற்போது ஏர்டெல் பிளாக் சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகவும் மலிவான திட்டம் என்றால், அது ரூ.699 திட்டமே ஆகும்.
இந்த திட்டம் எந்த விதமான மொபைல் கனெக்ஷனையும் வழங்காது; ஆனால் டிவி மற்றும் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளை விரும்பும் நுகர்வோர்களுக்கு ஒரு அற்புதமான திட்டமாக திகழ்கிறது.
அதன் விளைவாகவே, ரூ.699 திட்டத்தை தேர்வு செய்பவர்களுக்கு ரூ.2199 மதிப்புள்ள பலன்கள் கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது!

அதென்ன நன்மைகள்?
ரூ.699 மதிப்புள்ள ஏர்டெல் பிளாக் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் 40 எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடை வழங்கும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் கனெக்ஷனை (Airtel Xstream Fiber connection) பெறுவார்கள்; இதன் கீழ் வழங்கப்படும் மொத்த டேட்டா (மாதத்திற்கு) 3.33TB ஆகும்
அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call) நன்மையுடனான பிக்ஸடு-லைன் வாய்ஸ் காலிங் கனெக்ஷனும் கிடைக்கும்.

அதுமட்டுமல்ல.. டிவி சேனல்கள். ஓடிடி நன்மைகளும் உண்டு!
ரூ.699-ன் கீழ் டேட்டா மட்டும் வாய்ஸ் கால் நன்மைகள் மட்டுமல்ல ரூ.300 மதிப்புள்ள டிவி சேனல்களை வழங்கும் டிடிஎச் (டைரக்ட்-டு-ஹோம்) கனெக்ஷனும் கிடைக்கும். கூடவே டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் போன்ற இலவச OTT சந்தாக்களும் அணுக கிடைக்கும்.
ஏர்டெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, மேற்கண்ட எல்லா சேவைகளையும் சேர்த்தால் - அதன் மொத்த மதிப்பு ரூ.2199 ஆகும். ஆனால் ஏர்டெல் பிளாக் வாடிக்கையாளர் மாதத்திற்கு வெறும் ரூ.699 என்கிற செலவின் கீழ் மேற்கண்ட சேவைகளை பெற முடியும்.

ஏர்டெல் சொல்லும் இந்த கணக்கு - உண்மையா?
நினைவூட்டும் வண்ணம் ஏர்டெல் வழங்கும் 40 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் கனெக்ஷனுக்கு மட்டுமே மாதத்திற்கு ரூ.499 செலவாகும்.
ஆக பிராட்பேண்ட் கனெக்ஷன் உடன் சேர்த்து OTT நன்மைகளையும், டிவி சேனல்களையும் பெற விரும்புபவர்களுக்கு ரூ.699 மதிப்பிலான ஏர்டெல் பிளாக் பிளான் ஆனது உண்மையியேயே ஒரு நல்ல டீல் ஆகும்; இதன்கீழ் பெரிய அளவிலான பணமும் சேமிக்கப்படும்!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470