சிம்பிள் டிப்ஸ்: ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களா நீங்கள்? CALL HISTORY-பார்ப்பது எப்படி.?

|

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக முன்னணி தொலைத் தொடர்பு ஆபரேட்டர் எனப் பெயர் கொண்ட ஏர்டெல் நிறுவனம் சிறந்த ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் இந்நிறுவனம் அதன் பயனர்களுக்கு ஆப் மூலம் பயனுள்ள அம்சங்களையும் வழங்குகிறது.

ப்ரீபெய்ட் பயனர்களும்

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பயனர்கள் itemized billing option விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் CALL HISTORY உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். அதேபோல ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களும் ஆப் மற்றும் பிற வழிகளில் இருந்து இதுபோன்ற தகவல்களை பெறமுடியும்.

 பரிவர்த்தனைகள் மற்றும்

TRAI (டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம்) அறிப்பின்படி, தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் அனைத்து பரிவர்த்தனைகள் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள், உள்வரும் அழைப்புகள், அழைப்பு பதிவுகள், ரீசார்ஜ், எஸ்எம்எஸ், தரவு பதிவுகள் போன்ற அனைத்து பதிவுகளையும் தங்கள் கணினியில் சேமித்து வைத்திருக்க வேண்டும். நாட்டின் அனைத்து ஆபரேட்டர்களுக்கும் இது ஒரு நிலையான நடைமுறை. ஏதாவது தகவல்கள் தேவைப்பட்டால் இதுபோன்ற அம்சங்கள் தான் உதவும்.

கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!

வரலாற்றை சரிபார்க்க

ஏர்டெல் எண்களின் அழைப்பு வரலாற்றை சரிபார்க்க (CALL HISTORY) மூன்று வழிகள் உள்ளன. அதன்படி இந்த வழிமுறைகள்கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

ஏர்டெல் ஆப் மூலம் CALL HISTORY-ஐ பெறுங்கள்

ஏர்டெல் ஆப் மூலம் CALL HISTORY-ஐ பெறுங்கள்

உங்கள் ஏர்டெல் ப்ரீபெய்ட் எண்ணில் அழைப்பு வரலாற்றைப் (CALL HISTORY)பெற, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து அதிகாரப்பூர்வ ஏர்டெல் ஆப் பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும். அடுத்து,
​​மின்னஞ்சல் ஐடி மூலம் புதிய கணக்கைப் பதிவுசெய்து அதனுடன் உள்நுழைக. அழைப்பு வரலாறு விருப்பத்தை கிளிக் செய்து, ஒரு வருடம் வரை அழைப்பு வரலாற்றைப் பெறுங்கள். இருப்பினும். இந்த விருப்பத்திற்கு, நீங்கள் ரூ. 50-வரை கட்டணம் செலுத்த வேண்டும்.

மின்னஞ்சல் ஐடிக்கு ஆறு மணி நேரத்திற்குள்

ஏர்டெல் ப்ரீபெய்ட் அழைப்பு வரலாற்றைப் பெறுவதற்கான மற்றொரு விருப்பம் 121-க்கு எஸ்எம்எஸ் அனுப்பும் வழிமுறை ஆகும். அதன்படி மாதத்தின் பெயர் மற்றும் உங்கள் மின்னஞ்சல் ஐடி உள்ளிட்ட தகவல்களை 121-எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.உதாரணமாக, ஜனவரி மாதத்திற்கான CALL HISTORY-ஐ நீங்கள் பெற விரும்பினால் 'EPREBILL> JAN> CDAIRTEL@EMAILID என்ற எஸ்எம்எஸ்-ஐ 121-க்கு அனுப்ப வேண்டும். பின்னர், அழைப்பு பதிவுகளை உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு ஆறு மணி நேரத்திற்குள்
பெறுவீர்கள்.

 கடைசி வழிமுறை

கடைசி வழிமுறை

வகைப்படுத்தப்பட்ட மசோதாவில்voice, text, downloads, data, வரலாறு போன்ற அனைத்து ebill தகவல்களும்இருக்கும். இந்த முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நீங்கள் ஆறு மாதங்கள் வரை அழைப்பு பதிவுகளைப் பெறலாம்.

Best Mobiles in India

English summary
Airtel: Easy Tips To Check Your Call History For Prepaid Number: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X