Just In
Don't Miss
- News
ராத்திரி ரவுண்ட்ஸ்.. திடீரென அவிழ்ந்த பானுவின் சேலை.. என்னா கில்லாடித்தனம்.. ஷாக்கான போலீஸ்!
- Movies
வேலைக்காரனா நுழைஞ்சு தர்பார் நடத்திட்டு இருக்காரு.. ரஜினி படங்களை வைத்தே வாழ்த்திய பிரபு!
- Finance
அதானிக்கு என்னாச்சு.. 25.1% பங்குகளை விற்க அதிரடி திட்டம்.. கவலையில் பங்குதாரர்கள்..!
- Sports
உயிரே போனாலும் உலகக்கோப்பை பைனலில் ஆடுவேன் என்றார்.. அதான் யுவராஜ் சிங்! #HappyBirthdayYuvi
- Automobiles
நெருப்புடா... கியா செல்டோஸ் கார் பற்றிய இந்த விஷயம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க... சான்ஸே இல்ல...
- Lifestyle
இந்த ராசிக்காரங்களுக்கு குருபகவான் முழு யோகங்களையும் வாரி வழங்குவார் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீட்டில் எல்இடி டிவி உள்ளதா?- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்
அனைவரது வீட்டிலும் எல்இடி டிவி என்பது அத்தியாவசியமாக மாறியுள்ளது. இதற்கான கனெக்சனை அரசு செட்ஆப் பாக்ஸ் மூலம் வழங்கி வருகிறது. ஆனால் எல்இடி டிவியில் காட்சிகளை தெளிவாக காண வேண்டும் என்று பெரும்பாலானோர், டாடா ஸ்கை, ஏர்டெல், டிடுஹெச், சன் டைரக்ட் போன்றவைகளின் சேவைக்கு பொருத்தி கொள்கின்றனர்.

ஏர்டெல் ஹெச்டி சேவை...
மேலும் பெரிய அளவிலான டிஸ்பிளே வசதியுடன் எல்இடி டிவி பொருத்தப்பட்டிருக்கும் அனைவரது வீட்டிலும் இந்த வகையான செட் ஆப் பாக்ஸை காணமுடியும். தொலைத்தொடர்பு நிறுவனங்களை போன்று டிடிஎச் சேவையும் தொழில் போட்டி காரணமாக, ஒவ்வொரு நிறுவனமும் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்குகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு டிடுஹெச் நிறுவனம் புதிதாக ஹைப்ரிட் செட் ஆப் பாக்ஸை வெளியிட்டதோடு, முதல் முப்பது நாட்களுக்கு இலவச சேவை அறிவித்தது.ஏர்டெல் டிஜிட்டல் தங்களது வாடிக்கையாளரை தக்க வைக்கும் நோக்கிலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கிலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
இதில், ஏர்டெல் ஹெச்.டி. செட் ஆப் பாக்ஸில் சில சுவாரஸ்யமான அம்சங்கள் கொண்டுள்ளது. இதில் அதிகப்படியான தரத்துடன் தெளிவான வீடியோ காட்சிகளை காண இயலும், அதோடு, டால்பை சேவை இருப்பதால் துள்ளியமான ஆடியோவை கேட்கலாம். அதேபோல் கேம்ஸ் மற்றும் பிற சேவைகள் உள்ளன.

ஏர்டெல் டிஜிட்டல்: ஆண்டு மற்றும் அரை ஆண்டுக்கான திட்டங்கள்
இந்த பட்டியலில் சந்தாதாரர்களை ஈர்க்கக்கூடிய பிரபலமான திட்டத்தில் ஒன்று தபாங் திட்டம் ஆகும். இந்த திட்டமான வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், கால அவகாசத்தை பொருத்தும் கிடைக்கிறது. தபாங் திட்டத்தின் சில வகைகள் காலாண்டு மற்றும் அரையாண்டு சந்தாவாகவும் கிடைக்கின்றன. உதாரணமாக தபாங் எச்டி 12 எம் பேக்கை எடுத்துக் கொண்டால், 12 மாத சேவையும், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தக் கூடிய ஏணைய சேவைகள் உள்ளடக்கியுள்ளது. மேலும் இது ஹெச்டி பேக் என்பதால் அனிமல் பிளானட் வேர்ல்டு ஹெச்டி உள்ளிட்ட பல சேனல்கள் இருக்கும். இதற்கான கட்டணம் ரூ.3,264 கூடுதலாக வரிகளுடன் ரூ.3,851-க்கும் கிடைக்கிறது. அதேபோல் தபாங் எச்டி 6 எம் திட்டமான பெயருக்கேற்ப 6 மாத சேவையாகும். இதன் விலை வரியோடு சேர்த்து ரூ,2,101-க்கு கிடைக்கிறது.
நிறுத்தப்படுகிறதா வோடபோன் சேவை?- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

ஏர்டெல் மெகா ஹெச்டி திட்டங்கள்
ஏர்டெல் டிஜிட்டல் டிவி நீண்ட காலத்திட்டத்திலும் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. மெகா ஹெச்டி வசதி கொண்ட ஏபி மெகா ஹெச்டி 12 எம் திட்டமானது, ரூ.7,811-க்கும், ஏர்டெல் ஏபி ஹெச் டி 6 மாதத்திற்கு ரூ.3,121க்கும் வழங்கப்படுகிறது. அதேபோல் சற்று குறைவான சேனல்கள் வசதியுடன், ஏர்டெல் ஏபி மை ஃபேமிலி திட்டம் உள்ளது. 12 மாத சந்தா காலத்துடன் வரும் இந்த திட்டத்திற்கு ரூ. 6,512 க்கு கிடைக்கிறது

7 நாட்கள் கூடுதல் இலவச சேவை
ஏர்டெல் டிஜிட்டல் டிவியில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏபி மை ஃபேமிலி, ஹெச்டி 3 எம் போன்ற திட்டத்திற்கு விதிக்கப்பட்ட நாட்களை விட கூடுதலாக 7 நாட்கள் இலவச சேவை வழங்கப்படுகிறது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090