6 புதிய நீண்ட நாள் பிளானை அறிவித்து அதிரவிட்ட ஏர்டெல் டிஜிட்டல் டிவி.!
ஏர்டெல் டிஜிட்டல் டிவி தற்போது தனது டிடிஹெச் வாடிக்கையாளர்களுக்காக புதிய நீண்ட நாள் பிளானை அறிவித்துள்ளது. ஹிந்தி வால்யூ எஸ்டி பேக்: முதல் நீண்ட நாள் பிளானை அறிவித்துள்ளது ஹிந்தி வால்யூ எஸ்டி பே
ஏர்டெல் டிஜிட்டல் டிவி தற்போது தனது டிடிஹெச் வாடிக்கையாளர்களுக்காக புதிய நீண்ட நாள் பிளானை அறிவித்துள்ளது.
ஹிந்தி வால்யூ எஸ்டி பேக்: முதல் நீண்ட நாள் பிளானை அறிவித்துள்ளது ஹிந்தி வால்யூ எஸ்டி பேக். இதில் 6 மாதம் நீண்ட நாள் பிளாக இருக்கின்றது.
195 நாட்கள் நாம் அனுபவிக்க முடியும். கூடுதலாக 15 நாட்களுக்கு சேவையை பெறலாம்.

இந்த பேக் விலை ரூ.280. 6 மாத பிளானுக்கு ரூ.1681க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் ரூ.1326க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்.
12 மாத பிளான் விலை ரூ.3081 ஆகும். இதற்கு ரூ.2431 ரீசார்ஜ் செய்தால் போதும்.
இதில் 6 புதிய பேக்குகள் இருக்கின்றன. 6 மாதம் மற்றும் 12 மாதம் தொடர்புடைய நீண்ட நாள் பிளான்களை அறிவித்து அதிரவிட்டுள்ளது.

யுடிபி பேக் 6 மாதம் மற்றும் 12 மாதம்:
எஸ்டி தரத்தில் 6 மாதம் அதாவது 180 நாள் சேவையை வழங்குகின்றது. பேக் மாத விலை ரூ.200. 6 மாதத்துக்கு ரூ.799. முழு ஆண்டு அல்லது 12 மாதத்திற்கு சந்தா ரூ.1349.

குஜராத் வால்யூ ஸ்போர்ட்ஸ் எஸ்டி பேக்:
6 மாத்திற்கு குஜராத் வேல்யூ ஸ்போர்ட்ஸ் எஸ்டி பேக் பட்டியல் 195. 6 மாதங்கள், 12 நாட்கள் போனஸ் வசதிகளுடன் உள்ளன.
விலை ரூ.336 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6 மாத சந்தா தொகை ரூ.2016, மல்டி டிவிக்கு ரூ.1,662யாக உள்ளது. குஜராத் ஸ்போட்ஸ் எஸ்டி பேக் 12 மாதத்துக்கு ரூ.3696. நாம் ரூ.3047 செலுத்தினால் போதும்.

குஜராத் மெகா எஸ்டி:
குஜராத் மெகா எஸ்டி 6 மாதம், ஒரு வருட திட்டங்கள் உள்ளன. பேக் விலை 510 ஆகும். 6 மாதத்திற்கு ரூ.3062 ஆகும். 12 மாதத்துக்கு ரூ.5612 ஆகும்.
இதில் 6 மாதத்துக்கு ரூ. 2,424ம், 12 மாதத்திற்கு ரூ.4444 செலுத்தினால் போதும்.

குஜராத் வால்யூ ஸ்போர்ட்ஸ் ஹெச்டி, குஜராத் மெகா ஹெச்டி:
ஏர்டெல் டிஜிட்டல் டிவியில் 2 புதிய ஹெச்டி சேனல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முலும் குஜராத் மதிப்பு விளையாட்டு ஹெச்டி மற்றும் குஜராத் மெகா ஹெச்டி ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.
எஸ்டி பேக் விலை ரூ.475. 6 மாதத்திற்கு கட்டணம் ரூ.2352, 12 மாதத்திற்கு ரூ.4312 செலுத்தினால் போதும்.
ஹெச்டி பேக் விலை ரூ. 699 கு ஆகும். 6 மாதத்திற்கு ரூ.3276. 12 மாதத்திற்கு ரூ.6006 செலுத்தினால் போதும்.


Click it and Unblock the Notifications