Home
News

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய அறிமுகம்: தடபுடலாக விலையை குறைத்த ஏர்டெல்.!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், தனது 42 வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை இன்று காலை 11:00 மணிக்கு ஆரம்பம் ஆனாது, இதில் ஜியோ ஜிகாஃபைபர் வெளியீடு மற்றும் புதிய ஜியோபோன் போன்ற அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி,

ஏர்டெல் டிஜிட்டல் டிவி,

இந்நிலையில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி,தங்களின் ககெனக்டிவிட்டிக்கு அப்டேட் செய்யப்படும் வகையில்,பழைய சந்தாதாரர்களக்கு மேலும் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது, அவற்றை இப்போதும் பார்ப்போம்.

ரூ.1,453-விலையில் விற்பனை செய்யப்படுகிறது

ரூ.1,453-விலையில் விற்பனை செய்யப்படுகிறது

ஏர்டெல் டிஜிட்டல் டிவி செட்-டாப் பாக்ஸ்-ன் முந்தைய விலை ரூ.1,953-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.500 விலைகுறைக்கப்பட்டு இப்போது ரூ.1,453-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு இதனுடன் பயனாளர்களுக்கு ரூ.1000 சலுகையையும் வழங்குகிறது. அதன்படி 150 சேனல்களைக் கொண்ட, செட்-டாப் பாக்ஸை இப்போது ரூ.769-க்கு பெறலாம்.

நெட்வொர்க் கொள்ளளவு கட்டணம்

நெட்வொர்க் கொள்ளளவு கட்டணம்

மேலும் இதில் சேனல் பேக்கின் வழக்கமான கட்டணம் மாதத்திற்கு ரூ.452, இதில் நமது தேவைக்கேற்ப சேனல் பேக்குகளையும் தேர்ந்தெடுக்கலாம். ரூ.769 விலையில் இருக்கும் பேக்கில் என்.சி.எஃப் (நெட்வொர்க் கொள்ளளவு கட்டணம்), இன்ஸ்டாலேஷன் மற்றும் சர்வீஸ் சார்ஜ் உள்ளடக்கப்படுவதில்லை. ஆகையால் அவற்றிற்கு,கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.

 hd செட்-டாப்-பாக்ஸ்

hd செட்-டாப்-பாக்ஸ்

குறிப்பாக hd செட்-டாப்-பாக்ஸ்,இன்டர்நெட் டிவி அப்கிரடேஷன் SDசெட்-டாப் பாக்ஸ் வைத்திருக்கும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி சந்தாதாரர்கள் hd-க்கு மாற்ற விரும்பினால் ரூ .699 (செட்-டாப் பாக்ஸ்) பிளஸ் ரூ .150 (பொறியாளர் வருகை கட்டணங்கள்) செலுத்த வேண்டும்.

பொறியாளர் வருகை கட்டணம்

பொறியாளர் வருகை கட்டணம்

பின்பு இன்டர்நெட் டிவியை மாற்ற விரும்புவோர் ரூ.1,999 பிளஸ் ரூ .250 (பொறியாளர் வருகை கட்டணம்) செலுத்த வேண்டும். HD செட்-டாப்-பாக்ஸ் பொறுத்தவலை பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களையும் கொண்டுள்ளது.

டால்பி டிஜிட்டல் பிளஸ்

டால்பி டிஜிட்டல் பிளஸ்

அது என்னவென்றால், முழு எச்டி பட தரத்தை இதில் பெற முடியும், இதனால் அதிக குவாலிட்டியில் பிரகாசமான வீடியோக்களை, பிரகாசமான வண்ணங்களில் கண்டு மகிழலாம். மேலும் டால்பி டிஜிட்டல் பிளஸ்-ன் சப்போர்ட்டும்
இருப்பதால் அருமையாக ஆடியோவையும் அனுபவிக்கலாம். குறிப்பாக இதில் கேம்ஸ் மற்றும் பிற சேவைகளும் உள்ளன. பாஸ், ஃபார்வேர்டு மற்றும் ரிவைண்ட் அம்சங்களுடன் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
airtel d2h hd connection get at affordable rate : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X