ஏர்டெல் டிஜிட்டல் டிவி செட் ஆப் பாக்ஸ், கட்டணம் குறைப்பு.!

இந்நிலையில் ஏர்டெல் ஜிட்டல் டிவி தற்போது, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக செயல்பாடுகளை மாற்றி அமைத்து வருகின்றது. இதில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி 4வது காலாண்டில் 4 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்ததாக

|

டிராய் அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய கட்டண விதிமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துள்ளதால், புதிய நடைமுறையை கொண்டு வருவதற்கு பரீசனை செய்து வருகின்றது.

இந்நிலையில் ஏர்டெல் ஜிட்டல் டிவி தற்போது, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக செயல்பாடுகளை மாற்றி அமைத்து வருகின்றது.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி செட் ஆப் பாக்ஸ், கட்டணம்  குறைப்பு.!

இதில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி 4வது காலாண்டில் 4 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்ததாக அறிவித்துள்ளது.
தற்போது மொத்த வாடிக்கையாளர்களாக 15.4 மில்லியான இருக்கின்றது. இந்நிலையில் ஏர்டெல் ஜிட்டல் கேபிள் டிவி விலை, டிவி செட் டாப் பாக்ஸ் விலைகளை குறைத்துள்ளது. இதிலர் ஏர்டெல் இன்டர்நெட் டிவி உள்ளிட்டவை இருக்கின்றன.

ஏர்டெல் டிஜிட்டல் டிவி:

புதிய கட்டண முறை அமல்:

புதிய கட்டண முறை அமல்:

டிராய் அண்மையில் அறிவித்துள்ள புதிய கட்டண கொள்கையால், அதிக செலவு ஏற்படுவதாக நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து டிராய்க்கும் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளனர்.

புதிய கட்டணக் முறையால், டிடிஹெச்சை தவிர்த்து மக்கள் ஓட்டி தளங்ளுக்கு செல்கின்றன. இது டிடிஹெச் ஆப்ரேட்டர்களையும் ஒரு புறமும் திக்குமுக்காட வைத்துள்ளது.

ஏர்டெல் ரூ.249 மற்றும் ரூ.129 திட்டங்களில் தரமான சலுகை அறிவிப்பு.!ஏர்டெல் ரூ.249 மற்றும் ரூ.129 திட்டங்களில் தரமான சலுகை அறிவிப்பு.!

இந்நிலையில் வாடிக்கையாளர்கள் தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி புதிய கொள்கையை அறிவித்துள்ளது.

டிஜிட்டல் சேவை திட்டம்:

டிஜிட்டல் சேவை திட்டம்:

எங்கள் மொபைல் மற்றும் எங்கள் டிடிஎச் தளங்களில் உள்ள வீட்டிற்கு மற்ற சேவைகளை கொண்டு வருவதற்கும் வலுப்படுத்துவதே நாங்கள் செய்ய வேண்டிய ஒன்று என்று ஏர்டெல் டிஜிட்டல் டிவி தெரிவித்துள்ளது. மேலும் புதிய கொள்கையையும் அறிவித்து வருகின்றது.

6 மாதத்துக்கு அன்லிமிட்டெட் காலிங், நெட்பிளான் அறிவித்த ஏர்டெல்.!6 மாதத்துக்கு அன்லிமிட்டெட் காலிங், நெட்பிளான் அறிவித்த ஏர்டெல்.!

இரண்டாவது மிகச் சிறந்த ஆப்ரேட்டர்:

இரண்டாவது மிகச் சிறந்த ஆப்ரேட்டர்:

டாடா ஸ்கைக்கு பிறகு ஏர்டெல் டிஜிட்டல் டிவி இரண்டாவது மிகச்சிறந்த ஆப்ரேட்டராக இருக்கின்றது. தற்போது ஏர்டெல் ஜிட்டல் டிவிக்கு வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். மேலும், என்சிஎப் கட்டணங்களையம் குறைந்த அளவாக ஏர்டெல் வசூலிக்கின்றது. மலிவான விலையில் செட்டாப் பாக்ஸ்களையும்

 ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு டிராய் போட்ட கட்டளை.! ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு டிராய் போட்ட கட்டளை.!

வாடிக்கையாளர்களுக்கு கொடுகின்றது. ஏர்டெல் டிஜிட்டல் டிவிக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Airtel Digital TV Aims to Add More Cable TV Users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X