Home
News

Airtel ரூ.299 முதல் துவங்கும் கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் - 500ஜிபி வரை நன்மை!

பாரதி ஏர்டெல் தற்போது வணிக நிறுவனங்களுக்காக நான்கு புதிய வெவ்வேறு போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. வணிக தேவைகளுக்கு ஏற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நன்மைகளுடன் தொகுக்கப்பட்ட நான்கு பிரத்தியேக கார்பொரேட் போஸ்ட்பெய்டு திட்டத்தை பாரதி ஏர்டெல் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களின் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.

ரூ.299க்கு கிடைக்கும் ஏர்டெல் கார்பொரேட் போஸ்ட்பெய்டு திட்டம்

ரூ.299க்கு கிடைக்கும் ஏர்டெல் கார்பொரேட் போஸ்ட்பெய்டு திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் மிகவும் சிக்கனமான மற்றும் மலிவான கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை ரூ.299 ஆகும். இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 100 எஸ்எம்எஸ் உடன் 10 ஜிபி 3 ஜி / 4 ஜி டேட்டா நன்மையுடன், பாரதி ஏர்டெல் வரம்பற்ற அழைப்பு நம்மை மற்றும் பல்வேறு ஏர்டெல் நன்றி நன்மைகளை வழங்குகிறது, இதில் விங்க் மியூசிக், ஆன்டிவைரஸ், ஷா அகாடமியின் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகியவை அடங்கும்.

ரூ.399 விலையில் கிடைக்கும் ஏர்டெல் கார்பொரேட் போஸ்ட்பெய்டு திட்ட நன்மை

ரூ.399 விலையில் கிடைக்கும் ஏர்டெல் கார்பொரேட் போஸ்ட்பெய்டு திட்ட நன்மை

இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 100 எஸ்எம்எஸ் உடன் 50 ஜிபி 3 ஜி / 4 ஜி டேட்டா நன்மையுடன், பாரதி ஏர்டெல் வரம்பற்ற அழைப்பு நம்மை மற்றும் பல்வேறு ஏர்டெல் நன்றி நன்மைகளை வழங்குகிறது, இதில் விங்க் மியூசிக், ஆன்டிவைரஸ், ஷா அகாடமியின் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகிய நன்மைகளுடன் கூடுதல் நன்மையாக ஏர்டெல் கால் மேனேஜர், ஜி சுய்ட், ட்ரேஸ்ட்மேட் ஆகியவை இதில் அடங்கும்.

ரூ.499 விலையில் கிடைக்கும் ஏர்டெல் கார்பொரேட் போஸ்ட்பெய்டு திட்ட நன்மை

ரூ.499 விலையில் கிடைக்கும் ஏர்டெல் கார்பொரேட் போஸ்ட்பெய்டு திட்ட நன்மை

இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 100 எஸ்எம்எஸ் உடன் 100 ஜிபி 3 ஜி / 4 ஜி டேட்டா நன்மையுடன், பாரதி ஏர்டெல் வரம்பற்ற அழைப்பு நம்மை மற்றும் பல்வேறு ஏர்டெல் நன்றி நன்மைகளை வழங்குகிறது, இதில் விங்க் மியூசிக், ஆன்டிவைரஸ், ஷா அகாடமியின் சந்தா, ஜீ5, அமேசான் பிரைம் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகிய நன்மைகளுடன் கூடுதல் நன்மையாக ஏர்டெல் கால் மேனேஜர், ஜி சுய்ட், ட்ரேஸ்ட்மேட் ஆகியவை இதில் அடங்கும்.

ரூ.1599 விலையில் கிடைக்கும் ஏர்டெல் கார்பொரேட் போஸ்ட்பெய்டு திட்ட நன்மை

ரூ.1599 விலையில் கிடைக்கும் ஏர்டெல் கார்பொரேட் போஸ்ட்பெய்டு திட்ட நன்மை

இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு 100 எஸ்எம்எஸ் உடன் 500 ஜிபி 3 ஜி / 4 ஜி டேட்டா நன்மையுடன், பாரதி ஏர்டெல் வரம்பற்ற அழைப்பு நம்மை மற்றும் பல்வேறு ஏர்டெல் நன்றி நன்மைகளை வழங்குகிறது, இதில் விங்க் மியூசிக், ஆன்டிவைரஸ், ஷா அகாடமியின் சந்தா, ஜீ5, அமேசான் பிரைம் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகிய நன்மைகளுடன் கூடுதல் நன்மையாக ஏர்டெல் கால் மேனேஜர், ஜி சுய்ட், ட்ரேஸ்ட்மேட் ஆகியவை இதில் அடங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Corporate Postpaid Plans Rs 299 Starting Price Up to 500 GB Data and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X