Home
News

தனிகாட்டு ராஜா ஜியோவை பின்னு தள்ளி முதலிடம் பிடித்த ஏர்டெல்.!

ஜியோ நிறுவனத்துக்கு வேடிக்கை காட்டி விட்டு ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அதாவது இந்தியாவில் 4 ஜி சேவையில் அதிவேக வேகத்தை வழங்கும் நிறுவனம் என்று பெயரை ஏர்டெல் நிறுவனம் தற்போது பிடித்துள்ள

ஜியோ நிறுவனத்துக்கு வேடிக்கை காட்டி விட்டு ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அதாவது இந்தியாவில் 4 ஜி சேவையில் அதிவேக வேகத்தை வழங்கும் நிறுவனம் என்று பெயரை ஏர்டெல் நிறுவனம் தற்போது பிடித்துள்ளது.

தனிகாட்டு ராஜா ஜியோவை பின்னு தள்ளி முதலிடம் பிடித்த ஏர்டெல்.!

சந்தையில் ஜியோ, வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றன. 4ஜி வேகத்தில் ஏர்டெல் நிறுவனம் தற்போது தனிக்காட்டு ராஜாவாக இருந்த ஜியோ நிறுவனத்துக்கு போக்கு காட்டி முதலிடம் பிடித்துள்ளது.

மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்களும் தங்களது 4 ஜி சேவை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

முன்னணி நிறுவனங்கள்:

முன்னணி நிறுவனங்கள்:

இந்தியாவில் தொலைபேசி சேவையில் வோடாபோன் ஐடியா, ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் தான் ஏராளமானனோர் சேவை பெற்று வருகின்றனர்.

ஜியோ நிறுவனம்:

ஜியோ நிறுவனம்:

முன்பு ஜியோ நிறுவனம் தான் அதிகவே சேவையில் இருந்தது. இந்த நிறுவனத்தை தொடர்ந்தே மற்ற நிறுவனங்களும் 4 ஜி சேவையை துவங்கின. ஜியோ நிறுவனத்தின் 4 ஜி தொழில் நுட்பத்திற்கும், ஆப்பர்களும் இணையாக போட்டி போட முடியாமல் ஒரு சில நிறுவனங்கள் திவால் ஆகின.

ஜியோ நிறுவனம் முன்னணி:

ஜியோ நிறுவனம் முன்னணி:

பிறகு 4ஜி வேகத்தில் ஜியோ நிறுவனம் தனிக்காட்டு ராஜாவாக இருந்து வந்தது. இதனால் மற்ற நிறுவனங்கள் போட்டிக்கும் சேவை சரியாக வழங்க முடியாத நிலையில் இருந்தன. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் தனது கட்டுப்பாட்டிக் கொண்டு வந்தது.

அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஜியோ:

அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஜியோ:

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாக இருந்தாலும், ஜியோ நிறுவனம் குறுகிய காலத்தில் தான் அதிக வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டதாக இருக்கின்றது. தற்போது முன்னணி வெட்வொர்க்காக ஜியோ நிறுவனம் இருக்கின்றது. புதிய ஆப்பர்களையும் அறிவித்து வருகின்றது.

 ஜியோவை பின்னுக்கு தள்ளிய ஏர்டெல்:

ஜியோவை பின்னுக்கு தள்ளிய ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனத்தின் ஓட்டுமொத்த 3 ஜி, 4 ஜி டவுன்லோடு வேகம் நொடிக்கு 7.53 எம்பி ஆக இருக்கின்றது. ஏர்டெல்லை தொடர்ந்து மற்று நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன், ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் உள்ளிட்டவை முறையே நொடிக்கு 5.47 எம்பி, 5.20 எம்பி, 2.70 எம்பி வேகத்தில் வழங்கி வருகின்றன.

அறிக்கையில் வெளியீடு :

அறிக்கையில் வெளியீடு :

இந்த தகவல் ஓபன் சிக்னல் என்னும் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 29ம் தேதி வரையிலான காலத்தில் ஏர்டெல் நிறுவனம் டேட்டா டவுன்லோடு வேகத்தில் 25 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கின்றது.

 ஏர்டெல்லின் சராசரி வேகம்:

ஏர்டெல்லின் சராசரி வேகம்:

ஏர்டெல் நிறுவனத்தின் சராசரி வேகம் நொடிக்கு 9.96 எம்பி ஆப பதிவாகி இருக்கின்றது. இது மற்ற நிறுவனங்களை காட்டிலும் வேகத்தில் கூடுதலாக இருக்கின்றது.

 16 வட்டாரங்களில் 4 ஜி:

16 வட்டாரங்களில் 4 ஜி:

இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் 14 வட்டாரங்களில் தனது 4 ஜி அதிகவேக சேவையை வழங்கி வருகின்றது. மேலும் 4 ஜிசேவையை பல்வேறு வட்டாரங்களில் இந்த நிறுவனம் வழங்க தயாராகி இருக்கின்றது.

அப்லோடில் ஐடியோ முதலிடம்:

அப்லோடில் ஐடியோ முதலிடம்:

4 ஜி அப்போடில் ஐடியா நிறுவனம் முதலிடத்தில் இருக்கின்றது. 4 ஜயில் அதிகப்படசமாக நொடிக்கு 3.93 எம்பி அப்லோடு வேகம் வழங்கி இருக்கின்றது.

 ஐடியா நிறுவனம்:

ஐடியா நிறுவனம்:

ஐடியா நிறுவனம் பஞ்சாப், டெல்லி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட வட்டாரங்களில் அதிவேக அப்லோட் வேகம் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து வோடபோன், ஏர்டெல் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. அப்லோட் வேதக்தை பொறுத்த வரை எந்த நிறுவனமும் 4 எம்பி வேகத்தை எட்டவில்லை.

Best Mobiles in India

English summary
Airtel Continues Its Domination in Download Speeds : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X