Home
News

இனிமேல் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்.!

ஏர்டெல் வழங்கும் ரூ.448-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும், மேலும் இந்த திட்டத்தை 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

By Prakash

ஜியோ நிறுவனம் தற்சமயம் புதிய சலுகையை அறிவித்த நிலையில், அதற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் இப்போது மாற்றியமைத்த திட்டம் பொறுத்தவரை பல்வேறு பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனிமேல் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்.!

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய திட்டங்களானது அதன் முந்தைய திட்டங்களை (ஒவ்வொரு திட்டத்திலும்) ரூ.50/- என்கிற அளவிலான விலைக்குறைப்பை நிகழ்த்தியதோடு 50 சதவிகிதம் கூடுதல் டேட்டா என்கிற அளவில் அதன் நன்மையையும் அதிகரித்துள்ளது.

ரூ.199-திட்டம்:

ரூ.199-திட்டம்:

தற்சமயம் ஏர்டெல் வழங்கும் ரூ.199-திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
ரூ.349-திட்டம்:

ரூ.349-திட்டம்:

ஏர்டெல் வழங்கும் ரூ.349-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2.5ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும், மேலும் இந்த திட்டத்தை 28நாட்களுக்கு மட்டும் பயன்படுத்த முடியும்.

ரூ.399-திட்டம்:

ரூ.399-திட்டம்:

ஏர்டெல் வழங்கும் ரூ.399-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும், மேலும் இந்த
திட்டம் 70நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ரூ.448-திட்டம்:

ரூ.448-திட்டம்:

ஏர்டெல் வழங்கும் ரூ.448-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும், மேலும் இந்த திட்டத்தை 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ரூ.509-திட்டம்:

ரூ.509-திட்டம்:

ஏர்டெல் வழங்கும் ரூ.509-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும், மேலும் இந்த திட்டத்தை 90நாட்களுக்கு பயன்படுத்த முடியும்.

கால்அழைப்புகள்:

கால்அழைப்புகள்:

ஏர்டெல் வழங்கும் இந்த புதிய திட்டங்களில் தினமும் 100எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtel comes out with new Rs 199 Rs 349 Rs 399 and Rs 448 prepaid plans starting from 1 4 GB day for 28 days ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X