ஏர்டெல் பட்ஜெட் விலையில் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒரு சில ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகைகயில் இருக்கிறது. மேலும் இப்போது பட்ஜெட் விலையில் கிடைக்கும் சில ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்;குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல்தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை தேவைப்படும் மக்களுக்கும் சில அசத்தலான திட்டங்கள் உள்ளன.

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்;குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்;குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்;குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 77 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

மேலே குறிப்பிட்டுள்ள ஒரு சில திட்டங்களுக்கு அமேசான் ப்ரைம் வீடியோவின் மொபைல் பதிப்பிற்கான இலவச சோதனை, Wynk மியூசிக் மற்றும்கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








