ஒரே ரீசார்ஜ்ல.. ஓஹோன்னு வேலிடிட்டி! மிஸ் பண்ண கூடாத 4 BSNL, Airtel பிளான்கள்!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்நிறுவனம் கம்மி விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது.

பட்ஜெட் விலை திட்டம்

பட்ஜெட் விலை திட்டம்

ஜியோ, ஏர்டெல்,வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டங்களை வைத்துள்ளதுபிஎஸ்என்எல் நிறுவனம். அதன்படி நாம் இப்போது பட்ஜெட் விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ஒரு அருமையான பிஎஸ்என்எல்ப்ரீபெய்ட் திட்டத்தைத் தான் பார்க்கப் போகிறோம்.

Best Smartphone: உங்க பட்ஜெட் ரூ.6000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 அட்டகாச மாடல்ஸ் இருக்கு!Best Smartphone: உங்க பட்ஜெட் ரூ.6000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 அட்டகாச மாடல்ஸ் இருக்கு!

பிஎஸ்என்எல்

அதாவது பிஎஸ்என்எல்-இன் ரூ.997 திட்டம் தான் அதிக வேலிடிட்டி உடன் சிறந்த சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தை அதிக
பயனர்கள் தேர்வு செய்துள்ளனர். இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானின் நன்மைகளை பார்க்கலாம்.

சூப்பர் கேமரா.! இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?சூப்பர் கேமரா.! இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?

 பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும் தினசரி 3ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன். இதுதவிர ரூ.997 திட்டத்தில் இரண்டு மாதங்களுக்கும் இலவச PRBT அணுகல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை விட கம்மி விலையில் 3ஜிபி டேட்டா வேண்டும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

Amazon Fab Phones Fest: அதீத தள்ளுபடியில் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- மிஸ் பண்ணாதீங்க!Amazon Fab Phones Fest: அதீத தள்ளுபடியில் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- மிஸ் பண்ணாதீங்க!

 பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டா நன்மை முடிந்ததும் இணைய வேகம் 80 Kbps ஆகக் குறைகிறது.

அதேபோல் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் அசத்தலான ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களையும் இப்போது பார்ப்போம்.

சொன்னா நம்ப மாட்டீங்க: எல்லா இடத்துலயும் Google pay, Phonepe யூஸ் பண்ணதோட சொன்னா நம்ப மாட்டீங்க: எல்லா இடத்துலயும் Google pay, Phonepe யூஸ் பண்ணதோட "பலன்" இத்தனை கோடியா?

ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் பிளான்

ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் பிளான்

ஏர்டெல் வழங்கும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல்இந்த திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ப்ரீமியம் ஸ்மார்ட்போன் என்பதை நிரூபிக்கும் OnePlus Nord 2T: பிரத்யேக அம்சங்கள் என்ன தெரியுமா?ப்ரீமியம் ஸ்மார்ட்போன் என்பதை நிரூபிக்கும் OnePlus Nord 2T: பிரத்யேக அம்சங்கள் என்ன தெரியுமா?

 ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் பிளான்

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் பிளான்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை வழங்கும். குறிப்பாக இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் பிரைம் மெம்பர்ஷிப்பும் 56 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்றகுரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் Airtel Thanks நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Airtel, BSNL prepaid plans with long days validity: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X