ஏர்டெல் குறைந்த விலை திட்டத்திலும் இந்த சலுகை இருக்கா?- உற்சாகத்தில் வாடிக்கையாளர்கள்!

|

ஏர்டெல் நிறுவனம் 100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டத்தில் அமேசான் பிரைம் சந்தாவை வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய பிராட்பேண்ட் திட்ட திருத்தம் ஏர்டெல் நன்றி பயன்பாட்டின் உள்ளே ஒரு சில பயனர்களுக்குக் காண்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டம்

100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டம்

ஏர்டெல் குறைந்த விலை 100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டத்தில் அமேசான் ப்ரைம் சந்தாவை வழங்கத் தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏர்டெல் முன்னதாக அதிவேகம் அதாவது 200 எம்பிபிஎஸ் வழங்கும் பிராட்பேண்ட் திட்டங்களில் மட்டும் இந்த சலுகைகளை வழங்கியது.

ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாடு

ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாடு

ஏர்டெல் புதிய திருத்தமானது ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டில் உள்ள சில பயனர்களுக்கு மட்டுமே கிடைப்பதாக காண்பிக்கப்படுகிறது. பிராட்பேண்ட் திட்ட பயனர்களுக்கு 200 எம்பிபிஎஸ் வேகமான தரவு திட்டங்களில் மட்டுமே அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 உறுப்பினருக்கான சலுகையை வழங்குகிறது.

அமேசான் பிரைம் சலுகை

அமேசான் பிரைம் சலுகை

தற்போது இந்த சலுகை 100 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த திட்டம் இணையதளத்தில் காண்பிக்கப்படவில்லை. சில ஏர்டெல் தேங்ஸ் பயனர்களுக்கும் மட்டும் இந்த சலுகை காண்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

100 எம்பிபிஎஸ் வேகத்திலும் அமேசான் ப்ரைம் சந்தா

100 எம்பிபிஎஸ் வேகத்திலும் அமேசான் ப்ரைம் சந்தா

ஏர்டெல் ஆரம்ப விலை சலுகைகளாக 40 எம்பிபிஎல், 100 எம்பிபிஎஸ் வேகத்திலும் அமேசான் ப்ரைம் சந்தாவை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகை விலை ரூ.499 முதல் தொடங்குகிறது. இதுபோன்ற திட்டங்களில் அமேசான் ப்ரைம் சந்தா முன்னதாக வழங்கப்படாமல் இருந்தது. தற்போது ஏர்டெல் ஆரம்ப விலை பிராட்பேண்ட் திட்டங்களிலும் அமேசான் ப்ரைம் சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்க குழந்தைகளுக்கு ஒரு குட் நியூஸ்: ஜியோ வழங்கப்போகும் பிரத்யேக சலுகை!உங்க குழந்தைகளுக்கு ஒரு குட் நியூஸ்: ஜியோ வழங்கப்போகும் பிரத்யேக சலுகை!

ஏர்டெல் புதிய சலுகை

ஏர்டெல் புதிய சலுகை

ஏர்டெல் புதிய சலுகை ஏர்டெல் வலைதளம் மற்றும் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் காண்பிக்கப்படவில்லை. ஏர்டெல் ரூ.499, ரூ.589 திட்டத்தில் அமேசான் ப்ரைம் சந்தா சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.499 திட்டம்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.499 திட்டம்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ.499 திட்டம் வரம்பற்ற அழைப்போடு வருகிறது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 3.3 டிபி டேட்டா மற்றும் 40 எம்பிபிஎஸ் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்துடன் வருகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரலழைப்பு மற்றும் ஓடிடி சலுகைகளை வழங்குகிறது. அதோடு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம், விங்க் மியூசிக், ஷா அகாடமி, ஈராஸ் நவ், ஹங்காமா ப்ளே உள்ளிட்ட சந்தா சலுகையை வழங்குகின்றன. இந்த திட்டத்திற்கும் நிறுவல் தொகை ரூ.1,000 செலுத்த வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel Broad Plan Revised Offers with Amazon Prime Subscription Report Says

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X