Home
News

ஒரே Airtel ரீசார்ஜ் 365 நாட்களுக்கு கவலையே இருக்காது.. OTT.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..

ஜியோ (jio) நிறுவனத்திற்குப் போட்டியாக ஏர்டெல் (airtel) தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகளை அறிவித்து வருகிறது. அதுவும் ஏர்டெல் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஓடிடி திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தான் அதிக வாடிக்கையாளர்கள் ஏர்டெல் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய அதிக ஆரவம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஒரு வருடம் வேலிடிட்டி தரும் நான்கு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒரே Airtel ரீசார்ஜ் 365 நாட்களுக்கு கவலையே இருக்காது.. OTT..

ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்கும். அதுவும் 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆகவே நீங்கள் ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா பெற முடியும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் ஒரு வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5g data), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3599 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஆகவே ஏர்டெல் ரூ.3599 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் 100 எஸ்எம்எஸ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5g data) போன்ற சலுகைகளை இந்த ஏர்டெல் திட்டம் வழங்குகிறது.

ஏர்டெல் ரூ 2249 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 2249 prepaid plan) ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ஒரே Airtel ரீசார்ஜ் 365 நாட்களுக்கு கவலையே இருக்காது.. OTT..

மேலும் ஏர்டெல் ரூ 2249 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1849 prepaid plan) ஆனது மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது. பின்பு இந்த திட்டத்தில் 3600 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ உள்ளிட்ட நன்மைகளும் உள்ளன. ஆனால் டேட்டா நன்மை இந்த திட்டத்தில் இல்லை.

Best Mobiles in India

English summary
Airtel Best prepaid plans With one year validity: check price and benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X