Home
News

ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு ஏர்டெல் வழங்கும் ப்ரீ-ஆர்டர்!

ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு ஏர்டெல் வழங்கும் ப்ரீ-ஆர்டர்!

மக்கள் மத்தியில் சிறப்பான இடம் பெற்ற தொலை தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல், ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு ப்ரீ-ஆர்டர் செய்யும் வசதியினை துவங்கியுள்ளது.

சிறப்பான வடிவமைப்பு கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளையும் வழங்கும். இதன் ரெட்டினா திரையில் சிறப்பாக தகவல்களை பெற நிறைய வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். மேலும் இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படாத இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளவும், ஐபோன்-5 பிரியர்கள் காத்திருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கிடையில் ஏர்டெல் நிறுவனம் ஐபோன்-5 ஸ்மார்ட்போனை ப்ரீ-ஆர்டரில் வழங்குகிறது. 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று மொத்தம் 3 மாடல்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதில் 16 ஜிபி கொண்ட ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 45,500ரிலிருந்து துவங்குகிறது. இதன் முழு விவரங்களையும் பெற இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X