ஏர்டெல் அறிவிப்பு: அடுத்த 2மாதத்திற்கு இந்த சேவை இலவசம்.!

|

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்துகொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவனித்துக்கொள்வதை விரும்புகிறது,அதனால்தான் ஏர்டெல் தேங்க்ஸ் திட்டத்தை உருவாக்கியது.ஏர்டெல் தேங்க்ஸ் திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த டெலிகாம் நிறுவனம் பிரத்யேக சலுகைகளை
வழங்குகிறது.

ஏர்டெல் நிறுவனத்தின்

அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருந்தால், இந்த AirtelThanks ஆப் வசதியை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் சரிபார்க்கலாம்.

ணுகலை வழங்க ZEE5

இந்த ஏர்டெல் தேங்க்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கும் அனைத்துZEE5 பிரீமியம் உள்ளடக்கங்களுக்குமான இலவச வரம்பற்ற அணுகலை வழங்க ZEE5 உடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காகிதத்திலிருந்து மின்சாரம் எடுத்த மாணவி! மலிவான விலையில் ஏழைகளுக்கு மின்சாரம் உருவாக்கலாம்!காகிதத்திலிருந்து மின்சாரம் எடுத்த மாணவி! மலிவான விலையில் ஏழைகளுக்கு மின்சாரம் உருவாக்கலாம்!

ZEE5 உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம்

ஆனால் இந்த இலவச சலுகை ஏர்டெல் தேங்கஸ் திட்டத்தின்கீழ் பதிவுபெற்ற வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சலுகை 2020 மே4 முதல் ஜூலை 12 வரை மட்டுமே செல்லுபடியாகும். சுருக்கமாக இந்த காலகட்டத்திற்கு இடையில், நீங்கள் விரும்பும் அளவுக்கு ZEE5 உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்.

அணுகலை வழங்குவதாகவும்

ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளின் ஒரு பகுதியாக ZEE5 இன் பிரீமியம் கன்டென்ட் லைப்ரரிக்கான வரம்பற்ற இலவசஅணுகலை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கான

ஏர்டெல் தேங்க்ஸ் வாடிக்கையாளர்களுக்கான இந்த சிறப்பு சலுகை ஆனது மே 4 2020 முதல் ஜூலை 12, 2020 வரை கிடைக்கும் என்பதும், ஆனால் இதன் வழியாக ஏர்டெல் தேங்க்ஸ் வாடிக்கையாளர்கள் எந்த சந்தா கட்டணமும் செலுத்தாமல் ZEE5 பிரீமியம் உள்ளடக்கத்தின் முழு
பட்டியலையும் அணுக முடியும்.

ந்த சலுகையை பெற மை

ஏர்டெல் வழங்கியுள்ள இந்த சலுகையை பெற மை ஏர்டெல் ஆப்பின் ஏர்டெல் தேங்க்ஸ் பிரிவில் இருந்துஇலவச ZEE5 சந்தா சலுகையை கோர வேண்டும், இதன் வழியாக கிடைக்கும் இலவச பிரீமியம்ZEE5 உள்ளடக்கத்தை அணுக பயனர்கள் ZEE5 ஆப்பைபதிவிறக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான்.

ஒவ்வொரு தொகுப்பிலும் ஏர்டெல்

இந்த ஏர்டெல் தேங்க்ஸ் நன்மையானது இப்போது தொகுப்பிலும் இணைக்கப்பட்டுள்ளது, சில்வர், கோல்ட் மற்றும் பிளாட்டினம்.ஒவ்வொரு தொகுப்பிலும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய நன்மைகள் அணுக கிடைக்கும்.

ணுகலைப் பெற

சுருக்கமாக கூறவேண்டும் என்றால்,ரூ149 மற்றும் அதற்கு மேற்பட்ட அன்லிமிடெட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல்ப்ரீபெய்ட் பயனர்கள் அனைவருமே ஜீ5 பிரீமியத்திற்கான இலவச அணுகலைப் பெற தகுதியுடையவர்கள்.

Best Mobiles in India

English summary
Airtel app users to get free access to ZEE5 content now for limited period and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X