Home
News

ஏர்டெல் நிறுவனம் மலிவு விலையில் 5 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.!

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.145 திட்டத்தில் 145 டாக்டைம், 1ஜிபி டேட்டா போன்ற சலுகைகளை 42 நாட்கள் பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்த பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று மலிவு விலையிலும் பின்பு பட்ஜெட் விலையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டங்கள்
பல்வேறு மக்களுக்க பயன்படும் வகையில் இருக்கிறது.

மேலும் இப்போது மலிவு விலையில் 5 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம், மேலும் அந்த திட்டங்களின் சிறப்பு சலுகைகள் மற்றும் பல்வேறு நன்மைகளைப் பார்ப்போம்.

ரூ.35 திட்டம்:

ரூ.35 திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.35 திட்டத்தில் 26 டாக்டைம், 100எம்பி டேட்டா போன்ற சலுகைகளை 28 நாட்கள் பயன்படுத்த முடியும்.

ரூ.65 திட்டம்:

ரூ.65 திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.65 திட்டத்தில் 55 டாக்டைம், 200எம்பி டேட்டா போன்ற சலுகைகளை 28 நாட்கள் பயன்படுத்த முடியும்.

ரூ.95 திட்டம்:

ரூ.95 திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.95 திட்டத்தில் 55 டாக்டைம்,500எம்பி டேட்டா போன்ற சலுகைகளை 28 நாட்கள் பயன்படுத்த முடியும்.

ரூ.145 திட்டம்:

ரூ.145 திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.145 திட்டத்தில் 145 டாக்டைம், 1ஜிபி டேட்டா போன்ற சலுகைகளை 42 நாட்கள் பயன்படுத்த முடியும்.

ரூ.245 திட்டம்:

ரூ.245 திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.245 திட்டத்தில் 245 டாக்டைம், 2ஜிபி டேட்டா போன்ற சலுகைகளை 84 நாட்கள் பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Airtel announces five new combo prepaid recharge packs starting at Rs 35: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X