Airtel அறிமுகம் செய்துள்ள 10 புதிய திட்டங்கள்.. 30ஜிபி முதல் 100ஜிபி வரை டேட்டா மற்றும் எக்ஸ்ட்ரா நன்மை..

|

பாரதி ஏர்டெல் நிறுவனம் சத்தமில்லாமல் 10 புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய 10 திட்டங்களும் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு திட்டன் கீழ் கார்ப்பரேட் மற்றும் ரீடெயில் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கார்ப்பரேட் திட்டங்கள் ரூ. 299 முதல் துவங்கி ரூ. 1599 வரை செல்கின்றது. இத்துடன், ரீடெயில் திட்டங்கள் என்ற பிரிவில் ரூ. 399 முதல் துவங்கி ரூ. 1599 வரை புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏர்டெலின் புதிய ரூ. 299 திட்ட நன்மைகள் என்ன?

ஏர்டெலின் புதிய ரூ. 299 திட்ட நன்மைகள் என்ன?

ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ள புதிய திட்டங்கள் என்ன விலையில் என்ன-என்ன நன்மைகளை வழங்கியுள்ளது. ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள முதல் திட்டமானது ரூ. 299 விலையின் கீழ் வருகிறது. இந்த திட்டமானது 30 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நமையை வழங்குவதோடு, கூடுதல் நன்மையாக ஏர்டெல் கால் மேனேஜர், விங்க் மியூசிக் ஆப், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், 1 வருடத்திற்கான ஷா அகாடமி சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ. 349 விலை திட்டம் என்ன நன்மைகளை தருகிறது?

ஏர்டெல் ரூ. 349 விலை திட்டம் என்ன நன்மைகளை தருகிறது?

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள இரண்டாவது திட்டமானது ரூ. 349 விலையின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 40 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மை ஆகியவற்றை வழங்குவதோடு, கூடுதல் நன்மைகளாக ஏர்டெல் கால் மேனேஜர், விங்க் மியூசிக் ஆப், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், 1 வருடத்திற்கான ஷா அகாடமி சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.

குடும்ப தலைவிக்கு ரூ.1000: ரேஷன் கார்ட்டில் குடும்ப தலைவி புகைப்படம் வேண்டுமா?- உண்மை என்ன?குடும்ப தலைவிக்கு ரூ.1000: ரேஷன் கார்ட்டில் குடும்ப தலைவி புகைப்படம் வேண்டுமா?- உண்மை என்ன?

ஏர்டெலின் ரூ. 399 விலை திட்டத்தின் நன்மைகள்

ஏர்டெலின் ரூ. 399 விலை திட்டத்தின் நன்மைகள்

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள மூன்றாவது திட்டமானது ரூ. 399 விலையின் கீழ் வருகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு 60 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மையை வழங்குவதோடு, கூடுதல் நன்மைகளாக ஏர்டெல் கால் மேனேஜர், 1 வருட அமேசான் ப்ரைம் சந்தா, 1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, ஏர்டெல் விஐபி சந்தா, ஏர்டெல் செக்யூர், பிரீமியம் விங்க் மியூசிக் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், ஷா அகாடமி நன்மை ஆகியவற்றை வழங்குகிறது.

ஏர்டெல்  ரூ. 499 விலை திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

ஏர்டெல் ரூ. 499 விலை திட்டம் என்ன நன்மைகளை வழங்குகிறது?

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள நான்காவது திட்டமானது ரூ. 499 விலையின் கீழ் வருகிறது. இத்திட்டம் பயனர்களுக்கு 100 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மையுடன், கூடுதல் நன்மைகளாக டிரேஸ்மேட், கூகுள் வொர்க் ஸ்பேஸ், ஏர்டெல் கால் மேனேஜர், 1 வருட அமேசான் ப்ரைம் சந்தா, 1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, ஏர்டெல் விஐபி சந்தா, ஏர்டெல் செக்யூர், பிரீமியம் விங்க் மியூசிக் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், ஷா அகாடமி நன்மை ஆகியவற்றை வழங்குகிறது.

இரண்டு அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!இரண்டு அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ஏர்டெல் ரூ. 1599 திட்டத்தின் கீழ் இவ்வளவு எக்ஸ்டரா நன்மையா?

ஏர்டெல் ரூ. 1599 திட்டத்தின் கீழ் இவ்வளவு எக்ஸ்டரா நன்மையா?

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ஐந்தாவது திட்டமானது ரூ. 1599 விலையின் கீழ் வருகிறது. இத்திட்டம் 500 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மை வழங்குவதோடு, கூடுதல் நன்மைகளாக டிரேஸ்மேட், கூகுள் வொர்க் ஸ்பேஸ், ஏர்டெல் கால் மேனேஜர், 1 வருட அமேசான் ப்ரைம் சந்தா, 1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, ஏர்டெல் விஐபி சந்தா, ஏர்டெல் செக்யூர், பிரீமியம் விங்க் மியூசிக் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், ஷா அகாடமி நன்மை ஆகியவற்றை வழங்குகிறது.

ஏர்டெல் ரீடெயில் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

ஏர்டெல் ரீடெயில் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ஆறாவது திட்டமானது ரீடெயில் போஸ்ட்பெய்ட் திட்ட பிரிவின் கீழ் ரூ. 399 விலையில் வருகிறது. இந்த திட்டமானது 40 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் நன்மைகளுடன், கூடுதல் நன்மைகளாக விங்க் மியூசிக் ஆப், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப், 1 வருட ஷா அகாடமி சந்தா, இலவச ஹெலோட்டூன்ஸ் போன்ற நன்மைகளுடன் வருகிறது.

1000ஜிபி டேட்டாவை வெறும் ரூ.199 விலையில் வழங்கி அதிரவிட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ.!1000ஜிபி டேட்டாவை வெறும் ரூ.199 விலையில் வழங்கி அதிரவிட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ.!

ஏர்டெல் ரூ. 499 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்

ஏர்டெல் ரூ. 499 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ஏழாவது திட்டமானது ரீடெயில் போஸ்ட்பெய்ட் திட்ட பிரிவின் கீழ் ரூ. 499 விலையில் வருகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு 75 ஜிபி டேட்டா நன்மையுடன், அன்லிமிடெட் அழைப்பு நன்மையையும் சேர்த்து வழங்குகிறது. கூடுதல் நன்மைகளாக இந்த திட்டத்துடன் விங்க் மியூசிக் ஆப், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப், 1 வருட ஷா அகாடமி சந்தா, இலவச ஹெலோட்டூன்ஸ் போன்ற நன்மைகளும் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ. 999 திட்டம் என்ன நன்மைகளை தருகிறது? இது பேமிலி பிளான் திட்டமா?

ஏர்டெல் ரூ. 999 திட்டம் என்ன நன்மைகளை தருகிறது? இது பேமிலி பிளான் திட்டமா?

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள எட்டாவது திட்டமானது ரீடெயில் போஸ்ட்பெய்ட் திட்ட பிரிவின் கீழ் ரூ. 999 விலையில் வருகிறது. இது ஒரு பேமிலி பிளான் என்பது குறிப்பிடத்தக்கது. இது 1 + 2 ஆட் ஆன்ஸ் நன்மையை வழங்குவதோடு மொத்தமாக 210 ஜிபி (150 + 30 + 30) டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. 1 வருட அமேசான் ப்ரைம் சந்தா, 1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, ஏர்டெல் விஐபி சந்தா, ஏர்டெல் செக்யூர், பிரீமியம் விங்க் மியூசிக் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், ஷா அகாடமி நன்மை ஆகியவற்றை வழங்குகிறது.

ATM கட்டங்கள் மீண்டும் அதிகரிப்பு.. டெபிட் & கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய விதி..கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கATM கட்டங்கள் மீண்டும் அதிகரிப்பு.. டெபிட் & கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய விதி..கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

ஏர்டெல் ரூ. 1599 திட்டத்தின் எக்ஸ்டரா நன்மை

ஏர்டெல் ரூ. 1599 திட்டத்தின் எக்ஸ்டரா நன்மை

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ஒன்பதாவது திட்டமானது ரீடெயில் போஸ்ட்பெய்ட் திட்ட பிரிவின் கீழ் ரூ. 1599 விலையில் வருகிறது. இதுவும் முன்பு பார்த்த திட்டத்தை போல ஒரு பேமிலி பிளான் திட்டமாகும். இது 1 + 1 ஆட் ஆன் நன்மையுடன், அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. இத்துடன் கூடுதல் நன்மையாக 1 வருட அமேசான் ப்ரைம் சந்தா, 1 வருட டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, ஏர்டெல் விஐபி சந்தா, ஏர்டெல் செக்யூர், பிரீமியம் விங்க் மியூசிக் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், ஷா அகாடமி நன்மை ஆகியவற்றை வழங்குகிறது.

ஏர்டெல் ஸ்பெஷல் ரூ. 299 ஆட் ஆன் பிளான்

ஏர்டெல் ஸ்பெஷல் ரூ. 299 ஆட் ஆன் பிளான்

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள பத்தாவது திட்டமானது ஸ்பெஷல் ஆட் ஆன் திட்டமாக ரூ. 299 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் போஸ்ட்பெய்டு பயனர்களுக்குக் கிடைக்கும் ஒரு கூடுதல் திட்டமாகும், இது 30 ஜிபி டேட்டா நன்மையுடன் வரம்பற்ற அழைப்பு நன்மை, 1 கூடுதல் இணைப்பைச் சேர்த்து ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டிற்கான அணுகலையும் சேர்த்து வழங்குகிறது.

இந்த 10 விஷயங்கள் உங்கள் போனில் நடந்தால்.. நீங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்..இந்த 10 விஷயங்கள் உங்கள் போனில் நடந்தால்.. நீங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம்..

ஏர்டெல் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ.749 பட்டியலில் இருந்து நீக்கம்

ஏர்டெல் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ.749 பட்டியலில் இருந்து நீக்கம்

ஏர்டெல் தற்பொழுது தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ரூ. 749 என்ற பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தைத் தனது பட்டியலில் இருந்து நீக்கம் செய்துள்ளது. அதாவது இந்த திட்டத்தை நிறுவனம் முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. இப்போது, ஏர்டெல் பயனர்களுக்கு ரூ. 999 விலையில் கிடைக்கும் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டம் மாட்டுமே அணுகக் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Airtel Announced New Postpaid Plans For Corporate And Retail Users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X