ஏர்டெல் பிராட்பேண்ட் பயனர்களா நீங்கள்: இதோ அட்டகாச சலுகை!

|

ஏர்டெல் பிராட்பேண்ட் பயனர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் சிறந்த தள்ளுபடியோடு கூடிய திட்டங்களை அறிவித்துள்ளது.

ஏர்டெல் நுகர்வோருக்கு இலவச சேவை

ஏர்டெல் நுகர்வோருக்கு இலவச சேவை

ஏர்டெல் நுகர்வோருக்கு இலவச சேவையை நீண்ட கால பிராட்பேண்ட் திட்டத்தையும் 15% தள்ளுபடியை வழங்குகிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட் திட்டத்தின் இந்த சலுகையானது ரூ.799 முதல் ரூ.3999 வரை கிடைக்கிறது.

15 சதவீதம் தள்ளுபடி வழங்கும் திட்டம்

15 சதவீதம் தள்ளுபடி வழங்கும் திட்டம்

15 சதவீதம் தள்ளுபடி வழங்கும் இந்த திட்டமானது ஒரு மாதம், மூன்று மாதங்கள், மற்றும் ஒரு வருட கால அவகாசத்தோடு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டமானது நீண்ட நாட்கள் சலுகையோடு வருவதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐன்ஸ்டீன் சொன்னது உண்மையானது! இரண்டு கருந்துளைகள் ஒன்றிணைத்த வீடியோ ஆதாரம்!ஐன்ஸ்டீன் சொன்னது உண்மையானது! இரண்டு கருந்துளைகள் ஒன்றிணைத்த வீடியோ ஆதாரம்!

1 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் பயனர்களுக்கு 150 ஜிபி தரவு

1 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் பயனர்களுக்கு 150 ஜிபி தரவு

இந்த திட்டத்தில் 1 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் பயனர்கள் 150 ஜிபி தரவை பெற்றுள்ளனர். இது தவிர, பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ள முடியும். அதேபோல், நிறுவனம் பிரீமியம் பயன்பாடுகளின் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்குகிறது.

ரூ.999 பிராட்பேண்ட் திட்டம்

ரூ.999 பிராட்பேண்ட் திட்டம்

இந்த திட்டத்தில் 200 எம்.பி.பி.எஸ் வேகத்தில் பயனர்கள் 300 ஜிபி தரவைப் பெற்றுள்ளனர். இது தவிர, பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ள முடியும். அதேபோல், நிறுவனம் பிரீமியம் பயன்பாடுகளின் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்கும்.

புதிய திட்டங்கள் அறிமுகம்

புதிய திட்டங்கள் அறிமுகம்

அதேபோல் பிற நிறுவனங்கள் தொடர்ச்சியாக புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வந்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் அமைதியாக இருந்தது அதன் வாடிக்கையாளர்களிடையே கேள்வியை எழுப்பியது. இந்த நிலையில் சமீபத்தில் ஏர்டெல் அறிமுகம் செய்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ரூ.249-ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.249-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.249-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள், ரோமிங், உள்ளிட்ட சலுகைகளுடன் 28நாட்கள் வேலிடிட்டி-வசதியை கொண்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 100எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், தினசரி 2ஜிபி டேட்டா, உள்ளிட்ட சலுகைகளுடன் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் சந்தா போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.379-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.379-ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், 6ஜிபி டேட்டா மற்றும் 900எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த 84-நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது,பின்பு இந்த திட்டம் கால் அழைப்பு நன்மைகளுக்கு பயன்படும் ஒரு அருமையான திட்டம் ஆகும்.

ரூ.1,899 திட்டத்தின் கீழ் ஏர்டெல் பல்வேறு சலுகை

ரூ.1,899 திட்டத்தின் கீழ் ஏர்டெல் பல்வேறு சலுகை

அட்டகாசமான ரூ.1,899 திட்டம் ரூ.1,899 திட்டத்தின் கீழ் ஏர்டெல் பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. ஏர்டெல் 100 ஜிபிபிஎஸ் வேகத்திலான 500 ஜிபி பிராட்பேண்ட் டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை இந்த திட்டத்தின் கீழ் வழங்குகிறது. அதுமட்டுமின்றி ஏர்டெல் பயனர்கள் எஸ்டி மற்றும் எச்டி என இரண்டையும் உள்ளடக்கிய 140 சேனல்களின் டிடிஎச் சந்தாக்களையும் இந்த திட்டத்தில் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

iQOO 3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!iQOO 3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இரண்டு போஸ்ட்பெய்ட் ஏர்டெல் எண்கள்

இரண்டு போஸ்ட்பெய்ட் ஏர்டெல் எண்கள்

இரண்டு போஸ்ட்பெய்ட் ஏர்டெல் எண்கள் இணைக்கலாம் அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு போஸ்ட்பெய்ட் ஏர்டெல் எண்களையும் இணைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவை ஒவ்வொன்றும் 10 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை இந்த திட்டத்தில் வழங்குகிறது.

source: newstracklive.com

Best Mobiles in India

English summary
Airtel announced great offers for Broadband users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X