Home
News

ஜியோ, ஏர்டெல்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க.. ஏன்?

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி கொண்டே தான் இருக்கின்றன. அதேபோல் ஜியோ (jio) மற்றும் ஏர்டெல் (airtel) நிறுவனங்கள் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் இணைந்து ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவைகளை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.

விரைவில் கிடைக்க உள்ள செயற்கைக்கோள் இணையச் சேவை இந்திய மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இதில் எந்த நிறுவனம் அதிக சலுகைகளை வழங்குகிறது மற்றும் எதைத் தேர்வு செய்வது நல்லது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜியோ, ஏர்டெல்.. இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க.. ஏன்?

ஜியோ நிறுவனத்தின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 859 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்ககுிறது இந்த திட்டம். எனவே நீங்கள் ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. அதேசமயம் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என நிறுவனம் கூறியுள்ளது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதாவது 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா (JIOHOTSTAR) வழங்குகிறது ஜியோவின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) வழங்குகிறது இந்த திட்டம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 859 prepaid plan) தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 126ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

ஜியோ, ஏர்டெல்.. இந்த மேட்டர் தெரியாம ரீசார்ஜ் பண்ணாதீங்க.. ஏன்?

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், ரிவார்ட்ஸ்மினி சந்தா (Rewards Mini Subscription), அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது.

எது சிறந்தது? ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தை விட அதிக டேட்டா மற்றும் ஓடிடி சலுகைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக ஏர்டெல் திட்டம் குறைந்த அளவு பலன்களை மட்டுமே வழங்குகிறது. எனவே ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel and Jio offer 84 day recharge plans: Which one is better?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X