Home
News

தினமும் 1ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. அசத்தும் ஏர்டெல்லின் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்கள்..

ஜியோ நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் மலிவு விலையில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் கூடுதல் சலுகைகளும் வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்.

அதேபோல் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டது ஏர்டெல் நிறுவனம். குறிப்பான இதன் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது மலிவு விலையில் தினசரி 1ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது அந்த திட்டங்களைப் பார்ப்போம்.

அன்லிமிடெட் சலுகைகள்..  ஏர்டெல்லின் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்கள்..

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டம் 24 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.201 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 21 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் போன்ற பல அசத்தலான சலுகைகள் ஏர்டெல் ரூ.201 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் சற்று அதிகமான டேட்டா தரும் திட்டங்களையும் வைத்துள்ளது. அந்த திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டம் 56 நாட்களுக்கு அமேசான் ப்ரைம் சப்ஸ்க்ரிப்ஷனை வழங்குகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது.

அன்லிமிடெட் சலுகைகள்..  ஏர்டெல்லின் மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்கள்..

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்.

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்யும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கம்மி விலையில் அதிக சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Airtel Affordable Prepaid Plans with 1GB Data Daily and Unlimited Offers: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X