Home
News

ஏர்டெல் 4ஜி இந்தியாவில் வேகமாக இருக்கிறது.! ஜியோ பரவலாக உள்ளது..!

தற்போது இந்தியாவில் ஏர்டெல் 4ஜி மிக வேகமாக இருக்கின்றது ஆனால் ஜியோ பரவலாக உள்ளது..!

By Prakash

தற்போது இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கிடையே மிகப்பெரிய யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. 4ஜி இன்னடர்நெட் பயன்பாடுகள் பொருத்தவரை ஜியோ மற்றும் ஏர்டெல் அதிகப்படியான லாபங்களைப் பெற்று வருகிறது.

இந்தியாவில் ஜியோ வாடிக்கையாளர்கள் மிக அதிகம். இருந்தபோதிலும் ஏர்டெல் தற்போது பல சலுகைகள் மற்றும் பயன்பாடுகளைக் கொடுத்து
அனைத்து வாடிக்கையாளர்களையும் திரும்பிப் பார்க்கவைக்கிறது.

ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் பொருத்தவரை பல வருடங்களாக இயங்கி வரும் ஒரு நல்ல நிறுவனம். மேலும் இதன் சேவைகள் மற்றும் பயன்பாடுகள் எளிதாக இருக்கும். இதன் சிக்னல் கிராமம் முதல் நகரம் வரை மிக எளிமையாக கிடைக்கும் தன்மை கொன்டவை.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ உரிமையாளர் அம்பானி அவர்கள். தற்போது இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வருகிறது ஜியோ. மேலும் பல இலவசங்களை ஜியோ தொடங்கியபோது அறிவித்திருந்தது, தற்போது ஒரு குறிப்பிட்ட கட்டனங்களை அறிவித்து அனைத்து வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது ஜியோ.

 ஜியோ நெட்வோர்க்:

ஜியோ நெட்வோர்க்:

ஜியோ நெட்வோர்க் பொருத்தமாட்டில் ஒரு குறிப்பிட்ட அளவு தான் வேகம் கிடைக்கிறது. மேலும் பல நிறுவனங்கள் ஜியோவை எதிர்ப்பதால் கால் அழைப்புகள் சரிவரப் போவதில்லை.

ஒபன் சிக்னல்:

ஒபன் சிக்னல்:

ஒபன் சிக்னல் அறிவித்தது என்னவென்றால் இன்டர்நெட் உபயோகத்தை பொருத்தவரை 2016 டிசம்பர் முதல் 2017 பிப்ரவரி வரை 1.3 பில்லியன் அளவீடுகளை 3ஜி மற்றும் 4ஜி பூர்த்திசெய்துள்ளது. தற்போது அதிக அளவு மக்கள் இன்டர்நெட்டை அதிகநேரம் உபயோகப்படுத்துகின்றனர்.

ஏர்டெல் 4ஜி வேகம்:

ஏர்டெல் 4ஜி வேகம்:

ஒபன் சிக்னல் தற்போது அறிவித்தது ஏர்டெல் 3ஜி மற்றும் 4ஜி மிக வேகமாக உள்ளது. இதன்; பதிவிறக்க வேகம் 11.5எம்பிபிஎஸ் ஆக உள்ளது. ஐடியாவை விட 3எம்பிபிஎஸ் வேகத்திற்கு முன்னால் உள்ளது ஏர்டெல். மேலும் ஜியோ கடைசியாக 3.92எம்பிபிஎஸ் வேகஅளவிற்க்கு உள்ளது. மேலும் ஜியோ ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிற்க்கு தான் டேட்டா தருகிறது.

ஜியோவிற்க்கு சிக்கல்:

ஜியோவிற்க்கு சிக்கல்:

முதலில் ஜியோநெட்வோர்க் வேகம் மிக அதிகமாக இருந்தது. மேலும் குறைந்தநேரத்தில் அதிக டவுன்லோடுகள் செய்யப்பட்ன. அதன்பின் பல நிறுவனங்கள் ஜியோவை எதிர்த்தது, ஏர்டெல் பல புகார்களை ஜியோவின் மிது கொடுத்தது, இதனால் டிராய் பல கட்டுப்பாட்டுகளை ஜியோவிற்கு பரிந்துரை செய்தது.

 ஜியோ பயன்பாடுகள்:

ஜியோ பயன்பாடுகள்:

ஜியோ பொருத்தவரை அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. மேலும் பரவலாக அதிகமக்கள் ஜியோநெட்வோர்க் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர். இதனால் ஜியோ 91.6 சதவிகத்துடன் முன்னே உள்ளது. வோடபோனுக்கு 59.45 சதவீதமும், ஏர்டெல் 54.72 சதவீதமும் இருக்கின்றது என ஒபன் சிக்னல் அறிவித்துள்ளது.

முதலிடம்:

முதலிடம்:

தமிழ்நாட்டை பொருத்தமாட்டில் ஏர்டெல் நிறுவனம் வேகத்தில் முதலிடத்தைப்பிடித்துள்ளது. மேலும் 4ஜி இயங்களுக்கு சிறந்தது ஏர்டெல். மேலும் லைவ் வீடியோ போன்றவற்றைப் பார்ப்பதற்கு ஏர்டெல்4ஜி அதிகஅளவு பயன்படுகிறது.

மேலும்படிக்க:2018-2018-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்ப்பனை 62சதவீதம் இருக்கும்.

மேலும்படிக்க:2018-2018-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்ப்பனை 62சதவீதம் இருக்கும்.

2018-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்ப்பனை 62சதவீதம் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel 4G Is Fastest in India, Jio Most Widespread; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X