வெறும் ரூ.399-விலையில் ஹாட்ஸ்பாட்! ஏர்டெல் அதிரடி.!

இருந்தபோதிலும் ஜியோ ஹாட்ஸ்பாட்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த அளவிலான டிவைஸ்களை மட்டுமே இதன் மூலம் இயக்க முடியும்.

|

ஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி 10 டிவைஸ்களுக்கு ஒரே நேரத்தில் இணைய சேவையை வழங்கும் ஏர்டெலின் ஹாட்ஸ்பாட் தற்போது ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் தற்போது வெறும் ரூ 399 - க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெறும் ரூ.399-விலையில் ஹாட்ஸ்பாட்! ஏர்டெல் அதிரடி.!

மேலும் இந்த வயர்லெஸ் சாதனத்தை சார்ஜ் செய்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்ததை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்

ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்

ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் 1500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 6மணி நேரத்திற்கு எந்தவித தொல்லையும் இல்லாமல் நீங்கள் இணைய சேவையினை அதுவும்
4ஜி வேகத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் சியோமி ஸ்மார்ட்போன்: டீசர் வெளியீடு.!மூன்று பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் சியோமி ஸ்மார்ட்போன்: டீசர் வெளியீடு.!

50ஜிபி டேட்டாவை பெற்றிட இயலும்

50ஜிபி டேட்டாவை பெற்றிட இயலும்

4ஜி இல்லாத இடங்களில் தானகவே 3ஜி நெட்வொர்க்கிற்கு மாறி தன்னுடைய இணைய சேவையை தொய்வின்றி ஏர்டெல் ஹாட்ஸ்பாட் வழங்கும். மேலும் டேட்டா பேக் மூலமாக வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு 50ஜிபி டேட்டாவை பெற்றிட இயலும்.

80  Kbps என்ற வேகத்தில் இணையம் இயங்கும்

80 Kbps என்ற வேகத்தில் இணையம் இயங்கும்

பின்பு கொடுக்கப்பட்ட டேட்டாவிற்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பட்சத்தில் 80 Kbps என்ற வேகத்தில் இணையம் இயங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா! ஷாக் காரணம்...அமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா! ஷாக் காரணம்...

ஜியோ ஹாட்ஸ்பாட்

ஜியோ ஹாட்ஸ்பாட்

இருந்தபோதிலும் ஜியோ ஹாட்ஸ்பாட்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த அளவிலான டிவைஸ்களை மட்டுமே இதன் மூலம் இயக்க முடியும். குறிப்பாக ஜியோ ஹாட்ஸ்பாட் ஒரே நேரத்தில் சுமார் 31 டிவைஸ்களுக்கு இணைய வசதியை தரலாம். அதே போன்று 4ஜி டிவைஸ்கள் மட்டுமே இதில் பயன்படுத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel 4G Hotspot plan is now available in India for Rs 399 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X