Home
News

ஏர்டெல் விளம்பரம் 'தவறானது' : மத்திய அரசு கண்டனம்..!

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி ஸ்பீட் சவால் விளம்பரம் முற்றிலும் தவறானது என்றும், அந்த விளம்பரம் மக்களை ஏமாற்றும்படி அமைந்துள்ளதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது இந்தியாவின் விளம்பர கட்டுப்பாட்டு ஆணையம் (Advertising Standards Council of India - ASCI).

ரூ.7000க்கு கிடைக்கும் தலைசிறந்த 4ஜி ஸ்மார்ட்போன்கள்..!

ஏர்டெல் விளம்பரம் 'தவறானது' : மத்திய அரசு கண்டனம்..!

மேலும் ஏர்டெலின் 4ஜி சவால் விளம்பரத்தை உடனடியாக திரும்ப பெறும்படி பாரதி ஏர்டெல் நிறுவனத்தை விளம்பர கட்டுப்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

4ஜி பந்தயம் : ஐடியா தயார்..!

ஏர்டெல் விளம்பரம் 'தவறானது' : மத்திய அரசு கண்டனம்..!

ஏர்டெல் ஸ்பீட் சவால் (Airtel speed challenge) விளம்பரத்தில் "எங்கள் சேவை தான் மிகவும் வேகமானது. உங்கள் சேவை, எங்களை விட வேகமானதாக இருந்தால், உங்கள் வாழ்நாள் மொபைல் பில்லை நாங்கள் செலுத்துகிறோம்" என்று என்று கூறப்பட்டுள்ளது. இது மக்களை தவறான முறையில் ஊக்குவிக்கும் முறை என்று விளம்பர கட்டுப்பாட்டு ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியானது புதிய 4ஜி ஸ்மார்ட்போன்..!!

ஏர்டெல் விளம்பரம் 'தவறானது' : மத்திய அரசு கண்டனம்..!

மேலும் "ஏர்டெலின் வேகம் வெளி இடங்களில் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால், அதே வேகம் உட்புற இடங்களில் கிடைப்பதில்லை" என்று டெல்லி மற்றும் பெங்களூர் ஏர்டெல் பயனாளிகள் கருத்து கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது..!

Best Mobiles in India

English summary
The ASCI has termed Airtel's 4G speed challenge advertisement as misleading. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X