ஏர்டெல் அதிரடி : விரைவில் ஏர்டெல் 3ஜி பயனர்களுக்கு 4ஜி வேகம்.!

ஏர்டெல் ஒரு உலக வர்க்க நெட்வொர்க் வழங்க திட்டமிட்டுள்ளதால் அதுவரை தங்கள் சந்தாதாரர்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டி கோரியுள்ளது.

|

3ஜி மொபைல் சேவையில் முன்னேற்றம் காண்பதின் பொருட்டு இந்தியாவின் உயர்மட்ட தொலைத் வழங்குநர்களில் ஒன்றான ஏர்டெல் அதன் 3ஜி மேம்படுத்தலை திட்டமிட்டு வருகிறது.

இதன் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி ஆனது 4ஜி நெட்வொர்க் வேகத்தோடு ஒப்பிடக்கூடிய வண்ணம் அதிகரிக்கப்படும் மூன்றாவது தலைமுறை (3ஜி) தொழில்நுட்பம் பிணைய மேம்படுத்தல் திட்டங்களை கிட்டத்தட்ட அம்பலப்படுத்திவிட்டது என்றே கூறலாம்.

அடுத்த சில நாட்களுக்கு

அடுத்த சில நாட்களுக்கு

ஏர்டெல் நிறுவனம் தனது டெல்லி என்.சி.ஆர் 0சந்தாதாரர்களுக்கு அதன் நெட்வொர்க் மேம்பாடு நடவடிக்கை பற்றிய தகவல்களை வழங்கிவிட்டது மற்றும் அந்த வாய்ப்பு பெறுவதற்கு முன்பு அடுத்த சில நாட்களுக்கு சில நெட்வொர்க் பிரச்சனைகளை வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

தொடர்ச்சியான முறையில்

தொடர்ச்சியான முறையில்

ஒரு மின்னஞ்சல் கடிதம் மூலம் சந்தாதாரர்களை அணுகியுள்ள ஏர்டெல் நிறுவனம், இந்த மேம்பாடு மூலம் வியத்தகு 3ஜி செயல்திறனை நீங்கள் பெறுவீர்கள் அதற்காக தங்கள் பொறியாளர்கள் வாடிக்கையாளர் சேவைகளை உறுதி செய்யும் நோக்கத்தில் இரவு முழுவதும் கடினமாக, ஒரு தொடர்ச்சியான முறையில் வேலை செய்கிறார்கள் என்றும் அது தெரிவிக்கிறது.

4ஜி வேகம்

4ஜி வேகம்

இந்த நடவடிக்கை முதன்மையாக செயல்படுத்தும் நோக்கில் ஏர்டெல் கூடுதல் ஸ்பெக்ட்ரம் வாங்கியது குறிப்பிடத்தக்கது மற்றும் இப்போது அதனால் திடீரென்று 3ஜி செயல்திறனை மேம்படுத்திஅதன் மூலம் 4ஜி வேகம் போன்ற 3ஜியை வழங்க முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லட்சிய நெட்வொர்க்

லட்சிய நெட்வொர்க்

மறுபக்கம் நெட்வொர்க் மேம்படுத்தல் நடவடிக்கையின் மற்றொரு அம்சமாக ஒரு ஏர்டெல் பிரதிநிதி நடவடிக்கை தொலைதொடர்பு லட்சிய நெட்வொர்க் மாற்ற திட்டமான ப்ராஜக்ட் லீப் இருப்பதும் தெரிய வருகிறது.

கடந்த நிதி ஆண்டில்

கடந்த நிதி ஆண்டில்

இந்த திட்டத்தை விரிவுபடுத்த, நாடு முழுவதும் மொபைல் நெட்வொர்க்குகள் மேம்படுத்த ஒரு மூன்று ஆண்டு கால திடமாக ரூ.60,000 கோடி செலவில் ஏர்டெல் இதை ஒரு மெகா முயற்சியாக தொடங்கியது. பார்தி ஏர்டெல் ஏற்கனவே இந்த ப்ராஜெக்ட் லீப்-ன் கீழ் கடந்த நிதி ஆண்டில் 87,000 தளங்கள் வரை பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஒருமாத கால ஏர்டெல் டூ ஏர்டெல் வரம்பற்ற உள்ளூர் அழைப்புகளை பெறுவது எப்படி.?

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel 3G Users Can Experience 4G Speed Soon: Check Out. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X