அள்ளி தரும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்ல தினசரி 1.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. உடனே முந்துங்க..
ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக ஏர்டெல் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகள் வழங்குகிறது. எனவேதான் ஜியோ திட்டங்களை விட ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்வு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அதேபோல் ஜியோ நிறுவனத்தை விட கம்மி விலையில் தினமும் 1.5ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல். இப்போது அந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 299 plan) தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும் எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 42ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாக அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான சலுகைகள் இந்த ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 479 plan) தினசரி 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும் எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தம் 84ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த ஏர்டெல் ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.519 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 519 plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும் எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் உள்ளிட்ட சலுகைகள் ஏர்டெல் ரூ.519 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 666 plan) தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 77 நாட்கள் ஆகும் எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 115.5ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்றவை ஏர்டெல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 719 plan) தினசரி 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும் எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 126ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், RewardsMini சந்தா, தினசரி 100எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்றவை ஏர்டெல் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 799 plan) தினசரி 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும் எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 135ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்றவை ஏர்டெல் ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








