Home
News

ஏர்செல் - டோகோமோ - பிஎஸ்என்எல் : எது சிறந்த 3ஜி சேவையை வழங்குகிறது..?

By Muthuraj

இந்தியாவில் 3ஜி நெட்வொர்க் சகாப்தம் ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன அதற்கு முன்பு (3ஜி மற்றும் 4ஜி வேகத்தோடு ஒப்பிடும் போது) நாம் 2ஜி மற்றும் ஜிபிஆர்எஸ் வேகத்தில் ஒரு பரிதாபமான நிலையில் தான் இருந்தோம் என்பது வெளிபப்டை, ஆனால் இப்பொது நிலைமாமை வேறு..!

இப்போது நாம் 3ஜி வேகத்தை தாண்டிய அதிக தரவு வேகமான 4ஜி உலகில் நுழைந்து வாழ்கிறோம் மற்றும் உடன் விரைவில் (ஒருவேளை) 2020-ஆம் 5ஜி தொழில்நுட்பம் வெளியாக இருக்கிறது.

பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன் போன்ற ஆப்ரேட்டர்கள் நாட்டில் விரைவில் 4ஜி சேவைகளை நிறுவின. ஆனால், டாடா டோகோமோ போன்ற சில இயக்குனர்கள் 3ஜி நெட்வொர்க்கின் கீழ் இன்னும் கவனமாக செயல்படுகின்றன. அபப்டியாக ஏர்செல், பி.எஸ்.என்.எல் மற்றும் டாட்டா டோகோமோ ஆகிய மூன்று ஆப்ரேட்டர்களில் எது சிறந்த 3ஜி சலுகைகளை வழங்குகிறது என்பதை பற்றிய ஒரு ஒப்பீடு இதோ.!

ஏர்செல் 3ஜி திட்டம் #01

ஏர்செல் 3ஜி திட்டம் #01

ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனம் வெறும் ரூ.8/-ல் ஒரு நாளுக்கு செல்லுபடியாகும் 40 எம்பி அளவிலான 3ஜி தரவை வழங்குகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏர்செல் 3ஜி திட்டம் #02

ஏர்செல் 3ஜி திட்டம் #02

உடன் ஏர்செல் ஒரு நாள், ஒரு வாரம், மூன்று வாரம் செல்லுப்படியாகும் திட்டங்களில் 2ஜி மற்றும் 3ஜி உள்ள பல சலுகைகளை வழங்குகிறது

ஏர்செல் 3ஜி திட்டம் #03

ஏர்செல் 3ஜி திட்டம் #03

ஏர்செல் நிறுவனத்தின் சிறந்த 3ஜி பேக் ஆக ரூ.175 பேக் திகழ்கிறது. 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை 28 நாட்கள் செல்லுபடியாகும் படி கொண்ட திட்டம் அது. அதிகபட்ச கட்டண திட்டமாக ரூ.1,697 திட்டம் கிடக்கிறது, 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் 20ஜிபி கிடைக்கும்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிஎஸ்என்எல் 3ஜி திட்டம் #01

பிஎஸ்என்எல் 3ஜி திட்டம் #01

ஏர்செல் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக ஒரு நல்ல தொகையில் 3ஜி தரவு வழங்குவது பிஎஸ்என்எல் தான். பிஎஸ்என்எல் 3ஜி திட்டமானது ஒரு நாள் செல்லுபடியாகும் ரூ.4/-ல் 20எம்பி அளவிலான தரவில் இருந்து ஆரம்பிக்கிறது.

பிஎஸ்என்எல் 3ஜி திட்டம் #02

பிஎஸ்என்எல் 3ஜி திட்டம் #02

ஏர்செல் போன்றே இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு வாரம், இரண்டு வாரம், மூன்று வாரம் மற்றும் ஒரு மாதம் தரவு சலுகைகளை வழங்குகிறது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிஎஸ்என்எல் 3ஜி திட்டம் #03

பிஎஸ்என்எல் 3ஜி திட்டம் #03

ரூ.198 ரீசார்ஜ் செய்ய 28 நாட்கள் செல்லுபடியாகும் 1ஜிபி அளவிலான 3ஜி தரவை கொடுக்கிறது. இப்போது, அதிகபட்ச கட்டண திட்டமாக ரூ.3,099/- திகழ்கிறது அது 15ஜிபி அளவிலான டேட்டாவுடன் 500 நிமிடங்களுக்கான இலவச வாய்ஸ் கால்களையும் சேர்த்தே வழங்குகிறது

டாடா டோகோமோ 3ஜி திட்டம் #01

டாடா டோகோமோ 3ஜி திட்டம் #01

டாட்டா டோகோமோவிடம் வழங்க நிறைய சலுகைகள் உள்ளது. ரூ.8/-ல் 35எம்பி அளவிலான 3ஜி தரவை வழங்குவதில் இருந்து தொங்குகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

 டாடா டோகோமோ 3ஜி திட்டம் #02

டாடா டோகோமோ 3ஜி திட்டம் #02

டாடா டோகோமோவின் அதிகபட்ச கட்டண திட்டமாக ரூ.1299/- திகழ்கிறது, அது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வரம்பற்ற 3ஜி தரவை வழங்குகிறது.

டாடா டோகோமோ 3ஜி திட்டம் #03

டாடா டோகோமோ 3ஜி திட்டம் #03

உடன் அனைத்து சிறந்த திட்டங்களோடு ஒப்பிடும் போதும் சிறப்பானதாக திகழும் டாட்டா டோகோமோ திட்டமான ரூ.359/-ல் 28 நாட்களுக்கான 3ஜிபி அளவிலான 3ஜி தரவு கிடைக்கிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எது சிறந்தது..?

எது சிறந்தது..?

இந்த ஒப்பீட்டுல் இருந்து மூன்று நிறுவனங்களுமே சில கவர்ச்சிகரமான 3ஜி தரவு சலுகைகளை வழங்கும் மிகவும் போட்டி போடுவதை நாம் அறியலாம். ஆனால் டாட்டா டோகோமோவானது பிஎஸ்என்எல் மற்றும் ஏர்செல் நெட்வெர்க்கை விட பல்வேறு வகையான சலுகைகளை வழங்குகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உங்கள் ஏர்செல் எண்ணிற்கு உடனடியாக இலவச 3ஜி இன்டர்நெட் பெறுவது எப்படி..?

Best Mobiles in India

English summary
Aircel vs BSNL vs Tata Docomo Tariff: Which Operator Offers the Best 3G Internet Packs..? Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X